E10 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

#22
இதுவரை அத்தையும் அவள்
பெற்ற ரத்தினமும்தான்
சுதாவுக்கு எதிரிகள்-ன்னு
நினைச்சேன்
அப்படி இல்லையா?

அப்போ வேற யாரு வில்லன்
or வில்லி or வில்லன்ஸ்
வில்லிஸ், ஷோபா டியர்?

அஷோக் and சுதா இருவரும்
வந்த மஞ்சள் காரை இடித்து
அவர்களைக் கொன்ற
லாரியில் இருந்த கொடூரக்
கண்களை உடையவன் யாரு?
ஏன் அவன் அப்படி செய்தான்?
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#23
இதுவரை அத்தையும் அவள்
பெற்ற ரத்தினமும்தான்
சுதாவுக்கு எதிரிகள்-ன்னு
நினைச்சேன்
அப்படி இல்லையா?

அப்போ வேற யாரு வில்லன்
or வில்லி or வில்லன்ஸ்
வில்லிஸ், ஷோபா டியர்?

அஷோக் and சுதா இருவரும்
வந்த மஞ்சள் காரை இடித்து
அவர்களைக் கொன்ற
லாரியில் இருந்த கொடூரக்
கண்களை உடையவன் யாரு?
ஏன் அவன் அப்படி செய்தான்?
ஹா ஹா ஹா.. என்ன பானுமா நீங்களும் மீனட்சி பாட்டி மாதரி குருக்கு கேள்வியா கேக்கரீங்க :):LOL::LOL:
எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல ஆசை தான்:love::love:.. ஆனா அப்புறம் உங்களுக்கு கத படிக்கும் போது போர் அடிக்குமே ;)

வில்லன் - சீக்ரமே வந்துடுவான்.
வில்லி- கொஞ்சம் நாள் ஆகும்
 
#24
ஹா ஹா ஹா.. என்ன பானுமா நீங்களும் மீனட்சி பாட்டி மாதரி குருக்கு கேள்வியா கேக்கரீங்க :):LOL::LOL:
எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல ஆசை தான்:love::love:.. ஆனா அப்புறம் உங்களுக்கு கத படிக்கும் போது போர் அடிக்குமே ;)

வில்லன் - சீக்ரமே வந்துடுவான்.
வில்லி- கொஞ்சம் நாள் ஆகும்
ஒருத்தர் மட்டுமில்லையா?
வில்லன், வில்லி-ன்னு எதிரி
இரண்டு பேரா?
அட ஆண்டவா?
அஷோக்கும் சுதாவும் ரொம்பவே
பாவம்ப்பா
 
Last edited:
#25
அப்படின்னா இது சுதாவோட
சொத்துக்கு ஆசைப்பட்டு
நடத்தப்பட்ட கொலையா?

அவ்வளவு விட்ட விடிகாலையில்
சுதாவும் அஷோக்கும் அந்த
வழியாகத்தான் வருவங்கன்னு
வில்லன் or வில்லிக்கு எப்படித்
தெரியும், ஷோபா டியர்?
 
#26
அஷோக்கும் சுதாவும் வந்த
மஞ்சள் சொகுசு காரை
முச்சந்தியில் சரக்கு வண்டி
இடித்து முன்னே தள்ளியதும்
வில்லனின் or வில்லியின்
வேலைதானா, ஷோபா டியர்?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#27
அந்த vidiy

ஒருத்தர் மட்டுமில்லையா?
வில்லன், வில்லி-ன்னு எதிரி
இரண்டு பேரா?
அட ஆண்டவா?
அஷோக்கும் சுதாவும் ரொம்பவே
பாவம்ப்பா
ஆமா பா.. பாவம் தான்.. முடிஞ்ச வரைக்கும் ஹெப் பண்ணுவோம் :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#28
அஷோக்கும் சுதாவும் வந்த
மஞ்சள் சொகுசு காரை
முச்சந்தியில் சரக்கு வண்டி
இடித்து முன்னே தள்ளியதும்
வில்லனின் or வில்லியின்
வேலைதானா, ஷோபா டியர்?
'மஞ்சள் சொகுசு காரை'-னு எழுதியிருகேனோ?? செக் பண்றேன்... I meant to say luxury car on yellow flowers paved road ...
ஆமா.. அது pre-planned accident dhaan
 

Advertisement

New Episodes