E1 Kaathalum Katru Mara

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi sis..
மறுபடியும் படிக்கும்போது
கவனிக்காம ஈசியா கடந்துபோன ஒரு விசயம்
பார்த்தேன்..
பொன்னேரி பசுமையை குலைக்கும் வகையில் ஃபிளாட்
இந்த வசனம் படிச்சிட்டு கூகுள் பண்ணினேன்..
உண்மையாவே ரியல் எஸ்டேட் தாக்கம் வீடியோ வந்தது.:confused:
இனிமே நீங்க சொல்லும் ஊர்களை கவனமா படிக்கனும்:)
 
Last edited:

Priyakutty

Active Member
உங்களால நிறுத்த முடியாத மாறி... அவங்களையும் கல்யாணத்தை நிறுத்த முடில...குரு

ஏன் மேம்... ஹீரோ வோட பர்ஸ்ட் லவ் அஹ் பிரிச்சி விடறீங்க...பாவம் இல்லையா...

நேத்து திரு க்கும் இப்படிதான் ஆச்சு...

எப்டியோ கல்யாணம் ஆகிடுச்சு...:love:
வாழ்த்துக்கள்...

நைஸ் ஸ்டார்ட் மேம்... ❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top