அவளுக்கு இல்லாத வேலையாஇன்னொரு ஹீரோவா... கார்த்திக் ஹா..ஹா...ஹா.. இவ உதவி செய்யிறது ரொம்பவும் அருமை.... அசோக் வேலை குடுத்திட்டானா நைஸ் சிஸ்
MBa படிச்ச பொன்னா சுதா நீ.... நான் நீ ஏதோ degree படிக்கிற பொண்ணு லீவ் ல வந்து இருக்குற அப்படினு நினைச்சேன்.... என்ன டா இது கார்த்திக் நீயும் அவளை பாகுறீயா.... பனை மரமா இல்ல நொண்டி தம்பி யா....
Lift kudutha sari... aana vandi enga nagandhudhu?thaniya ottavae therila idhula lift vera kodukudhu pulla.
Acho indha karthi manasula asaya valarthukka poraan
Adhu unmaithaanLift kudutha sari... aana vandi enga nagandhudhu?