E08 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
nan good girla irukaen banumaa...enkku uruttai kattai ellam vaenam!
pinju udambu thaangadhu pa :););)
ஹா ஹா ஹா
ஓகே No உருட்டுக்கட்டை to you
உங்கள் பிஞ்சு உடம்பு பஞ்சர்
ஆகாம இருக்கோணுமுன்னா
சுதா அஷோக் கண்ணன்
இரண்டு பேரையும் நல்லா
சந்தோஷமாக வாழ வைங்க,
ஷோபா டியர்
அந்த குணம் கெட்ட குணாவைப்
போட்டு தள்ளுங்க
 

laksh

Well-Known Member
Hi friends,

Here is the link to nxt ud.

யாகாவார் ஆயினும் நா காக்க 8

ungaludaiya support-ku rombaaaa romba thanks.
all ur comments mean a lot to me..

idha epila things are patching up.. pls read and let me know your thoughts:)
once again thanks to everyone.. silent readers... like potavanga... unga timea kuduththu comment potavanga... ellorukkum romba thanks :)

Good night
Shoba Kumaran
Achchacho marupadium evangala?........kadavule
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
ஓகே No உருட்டுக்கட்டை to you
உங்கள் பிஞ்சு உடம்பு பஞ்சர்
ஆகாம இருக்கோணுமுன்னா
சுதா அஷோக் கண்ணன்
இரண்டு பேரையும் நல்லா
சந்தோஷமாக வாழ வைங்க,
ஷோபா டியர்
அந்த குணம் கெட்ட குணாவைப்
போட்டு தள்ளுங்க
epi ready banumaa... unga manam poela seidhidalaam... aaana adhukkum porumai verum. naduvula kataiya kiala eduththida koodaadhu.
proof read mudijadhum Malli mam-ku document anupiduvaen.
night-ukulla potuduvaen pa..
 

banumathi jayaraman

Well-Known Member
avanga avanga nimadhi avanga kaila dhan paa...
ivala yaaru bayapada solradhu...
ippo epidinu paarpom.. yaarukku enna aagudhunu.. nxt epila :)
அதானே
இளிச்சவாய் கணவன் அர்ஜுனிடம்
மட்டும் டாண் டாண்னு கேள்வி
கேட்கத் தெரியுதில்லே
அர்ஜுனைப் பெத்த? மங்களத்தை
வந்து பாரு வட்டப்பாறைக்குன்னு
சொல்லி மாமியாரை ஒரு புடி
புடிச்சு அமுதா மங்களத்துக்கு
மங்களம் பாட வேண்டியதுதானே

"நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்
உங்கள் சாய்ஸ்......."
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
epi ready banumaa... unga manam poela seidhidalaam... aaana adhukkum porumai verum. naduvula kataiya kiala eduththida koodaadhu.
proof read mudijadhum Malli mam-ku document anupiduvaen.
night-ukulla potuduvaen pa..
வாவ் சூப்பர் சூப்பர்ப் நியூஸ்,
ஷோபா டியர்
அப்போ இந்த மங்களத்துக்கு
சீக்கிரமா ஒரு மங்களம் பாடி
துரத்தி விட்டுட்டு அர்ஜுனை
அவனோட அம்மு, குடும்பம்
பிள்ளைகள்-ன்னு சந்தோஷமாக
இருக்க விடுங்க, ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
வாவ் சூப்பர் சூப்பர்ப் நியூஸ்,
ஷோபா டியர்
அப்போ இந்த மங்களத்துக்கு
சீக்கிரமா ஒரு மங்களம் பாடி
துரத்தி விட்டுட்டு அர்ஜுனை
அவனோட அம்மு, குடும்பம்
பிள்ளைகள்-ன்னு சந்தோஷமாக
இருக்க விடுங்க, ஷோபா டியர்
கூடிய சீக்கரமே... டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top