E08 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

Thamaraipenn

Well-Known Member
ஏங்கண்ணு ஷோபா டியர்?
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா
இருக்கா?
தனக்குத்தான் வாயிருக்குன்னு
புருஷனும் பொண்டாட்டியும்
பேசிப் பேசி இதுகளே இப்பத்தான்
ஓய்ஞ்சு இருக்குதுங்க
அதுக்குள்ளே அந்த அம்மாக்காரி
மூதேவியை இங்ஙன கூட்டிக்கிட்டு
வந்துட்டீங்களே

வந்த மூதேவி என்ன ஏழரையைக்
கூட்டப் போறாளோ?
திரும்பவும் அமுதாவை துரத்தி
விட்டுடுவாளா?
அர்ஜுன் என்ன செய்யப் போறான்,
ஷோபா டியர்?
அவன் மட்டும் அமுதாவுக்கு எதிராக
ஏதாவது செய்யட்டும்
பெரிய பெரிய உருட்டுக் கட்டைகள்
பிளேனில் ஏறி பறந்து உங்க
வீட்டுக்கு வரும், ஜாக்கிரதை

அமுதாவுக்கு ஏன் வாந்தி? அசதி?
ஜூனியர் அர்ஜுன் இல்லை ஜூனியர் அமுதா வரப் போறாங்களா?
டாக்டரிடம் போக நல்ல நாளும் கிழமையும் நேரமும் பார்த்தாங்க போங்க
அம்மாங்கிற பேய் வந்திருச்சே
இனி டாக்டரிடம் போன மாதிரிதான்
:Dso happy banu ma.. santhosama iruku .. ipadi andha amma va nalla thitunga
 

Geetha sen

Well-Known Member
இப்பதான் ஏதோ கொஞ்சம் சுமூகமாக போகுது இப்ப எதற்கு இவங்க வற்றாங்க திரும்ப என்ன ஆக போகுதோ.
 

Sasireka

Member
ஏங்கண்ணு ஷோபா டியர்?
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா
இருக்கா?
தனக்குத்தான் வாயிருக்குன்னு
புருஷனும் பொண்டாட்டியும்
பேசிப் பேசி இதுகளே இப்பத்தான்
ஓய்ஞ்சு இருக்குதுங்க
அதுக்குள்ளே அந்த அம்மாக்காரி
மூதேவியை இங்ஙன கூட்டிக்கிட்டு
வந்துட்டீங்களே

வந்த மூதேவி என்ன ஏழரையைக்
கூட்டப் போறாளோ?
திரும்பவும் அமுதாவை துரத்தி
விட்டுடுவாளா?
அர்ஜுன் என்ன செய்யப் போறான்,
ஷோபா டியர்?
அவன் மட்டும் அமுதாவுக்கு எதிராக
ஏதாவது செய்யட்டும்
பெரிய பெரிய உருட்டுக் கட்டைகள்
பிளேனில் ஏறி பறந்து உங்க
வீட்டுக்கு வரும், ஜாக்கிரதை

அமுதாவுக்கு ஏன் வாந்தி? அசதி?
ஜூனியர் அர்ஜுன் இல்லை ஜூனியர் அமுதா வரப் போறாங்களா?
டாக்டரிடம் போக நல்ல நாளும் கிழமையும் நேரமும் பார்த்தாங்க போங்க
அம்மாங்கிற பேய் வந்திருச்சே
இனி டாக்டரிடம் போன மாதிரிதான்
Ha ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: nan thitta nenachu comments pakam vanthen.. exactly you've reflected my mind voice..:giggle::cool:
 
Last edited:

Sasireka

Member
வாங்கடி வாங்க ! இன்னிக்கு நான் office la task முடிக்காம திட்டு வாங்கினாலும் பரவால்ல .. உங்கள ஒரு வழி பண்ணாம போறதில்ல..
 

banumathi jayaraman

Well-Known Member
Ha ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: nan thitta nenachu comments pakam vanthen.. exactly you've reflected my mind voice..:giggle::cool:
வாங்கடி வாங்க ! இன்னிக்கு நான் office la task முடிக்காம திட்டு வாங்கினாலும் பரவால்ல .. உங்கள ஒரு வழி பண்ணாம போறதில்ல..
ஹா ஹா ஹா
சூப்பர், சசிரேகா டியர்
ஆபீஸில் நாம வாங்காத திட்டுக்களா?
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top