E07 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

Mage

Well-Known Member
எல்லாருக்காகவும் எல்லாம் தாங்கரது இல்லையே.. she too holds responsible for everything that has happened.. punishment kuduththaa rendu baerukae vaillikumae.
பிழைகள் திருத்தபடவேண்டும். திருத்த முடியாத பிழையாய் அர்ஜுன் மாறும் வேளை.. அவள் பொறுமையும் கரையும்..
எழுத்து பிழை அல்ல மையிட்டு திருத்த வாழ்கை பிழை இதுவும்
கடந்து போகும் என்னும் மையுடன்
கடந்து போகும் வாழ்க்கை பிழை:confused::confused::confused:
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எழுத்து பிழை அல்ல மையிட்டு திருத்த வாழ்கை பிழை இதுவும்
கடந்து போகும் என்னும் மையுடன்
கடந்து போகும் வாழ்க்கை பிழை:confused::confused::confused:
:)
 

Thamaraipenn

Well-Known Member
Hai shoba... Neenga pirichi vittalum kadhaiyin pokku nanraga thaan irukum.. but ippo adhai vida arumai idhu..

Yaaro soll kettu thann vazhvaiyum pazhakki avan enna vazhkai vaazhnthu kondu irukkiraan.. iruvarumae nallavargal sernthu vaitthaal thavarillaiyae
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hai shoba... Neenga pirichi vittalum kadhaiyin pokku nanraga thaan irukum.. but ippo adhai vida arumai idhu..

Yaaro soll kettu thann vazhvaiyum pazhakki avan enna vazhkai vaazhnthu kondu irukkiraan.. iruvarumae nallavargal sernthu vaitthaal thavarillaiyae
aerkanavae oru kadhaila villi range-ku ennai ellorum paakaranga... atleast idhulayaavadhu oru nala jeevana ennai paarkatumae... (oru napasai dhan :) )

good hearts deserve a good life.. :)
makes us happy to see a happy family :)
 

Geetha sen

Well-Known Member
நீ சொன்னதே அவள்மூலம் திரும்ப கேட்கும் போது வலிக்குதா நீ கேட்டுத்தான் ஆகனும். ஒவ்வொரு வரியும் அப்படியே மனதை தொடுகிறது. அருமை தோழி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top