E06 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement


SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

He is the next update

யாகாவார் ஆயினும் நா காக்க
padichutu sollunga.

This was supposed to be my last epi.
But epi size perusaagavae we have one more epi.

I have one confession to make... its has a sad ending.
Already oruthar msg panitaanga... "கதை போர போக்க பார்த்தா சரி இல்லையே.. sad ending vaendavae vaendamnu"

Pona story Part 1 had a sad ending.. adhukae niraiya baer varuththa pattaanga...
So i am letting u decide... next epila mudikava... illa one or two epi extend panni happy ending kudukkava?

comment-la mention panunga.. we will work on the ending :)
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன சொல்வதுன்னு எனக்கு
தெரியலை, ஷோபா டியர்
No words from me
ஒரு சதவீதம் இல்லையில்லை
அரை சதவீதம் கூட அமுதவள்ளியை
நம்பாத, நம்ப விரும்பாத அர்ஜுன்
நிஜமாகவே அவளை
காதலித்தானா?
இல்லை நண்பனின் தங்கைன்னு
பரிதாபப்பட்டு வாழ்வு
கொடுத்தானா?
அண்ணன் இறந்துட்டான்
எனக்கு வாழ்க்கை கொடுன்னு
இந்த கேனை கிறுக்கனிடம் வந்து
அமுதா ஒண்ணும் கேட்கலையே

கறுப்பு கலர் கண்ணாடி போட்டுட்டு
எல்லாவற்றையும் பார்த்தால்
காக்கா வாந்தியெடுத்த மாதிரி
எல்லாமே கருப்பாய்த்தான்
தெரியும்
அம்மா சொன்னதையே இன்னும்
இவன் நம்புவதால்தான்
அம்மாவின் பேச்சை அறிவு
கெட்டுப் போய் நம்பி அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதால்தான்
அமுதா செய்வதெல்லாம் தப்பும்
தவறுமாக அர்ஜுனுக்கு தெரியுது

கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சூண்டு அவளை நம்பி அவள் எங்கே போகிறாள் என்ன செய்கிறாள்ன்னு அமுதாவிடமே அர்ஜுன் கேட்டிருக்கலாமே
அதை விடுத்து வார்த்தையாலேயே
அவளை சாகடித்து கொன்று
குழிதோண்டி புதைத்து விட்டான்
இனி அமுதா செத்த பிணம்தான்

ஆனாலும் கட்டிய கணவனைக்
கூடையில் வைத்து தாசி வீட்டுக்கு
புருஷனைக் கொண்டு போன
கற்புக்கரசிகள் வாழ்ந்த இந்த
பாழாப்போன தமிழ் நாட்டு
கலாச்சாரப்படி அவள் இறக்கும்
வரை அமுதாவுக்கு அர்ஜுன்தான்
புருஷன்

தினமும் நெருப்பில் குளித்தாலும்
அவனுடன்தான் இவள் வாழ்ந்தாக
வேண்டும்
அர்ஜுனை விடுத்து வேறு
ஒருவனை கணவனாக தேடினால்
அவன் தாய்-ங்கிற பேய் சொன்னது
உண்மையாகி விடுமே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

Happy ending பிடிக்கும் தான்........
ஆனால் story line அதுக்கு சரிவராதுனு தோன்றினால் என்ன முடிவென்றாலும் ஓகே........

என்ன இப்படி பேசுறான்........
திரும்பி வந்தப்புறம் கூட புரியலையே இவனுக்கு.......
இத்தனை வருடம் கழித்தும் அவளோட செய்கையை வைத்து அவளை புரிஞ்சுக்காதவன் என்ன husband........
அப்படி இருந்தால் ஏன் இவன் கிட்ட திரும்ப வரப்போறா???
அவனை பார்த்துப்பார்த்து கவனிக்க போறா???
சொல்றதெல்லாம் செய்யப்போறா???
பிள்ளையை கொஞ்ச போறா???

சில ஆண்கள் இப்படித்தான்........
காலம் கடைசி வரை புரிஞ்சுக்கவே மாட்டாங்க.........
பொண்டாட்டி இல்லாதப்போ தோன்றும் தனிமை கூட வந்ததும் காட்டமாட்டாங்க......
இவன் தேறாத கேஸ்........
அம்மா விதைத்ததை அறுவடை பண்ணுறான்........
 
Last edited:

eanandhi

Well-Known Member
Hi friends,

He is the next update

யாகாவார் ஆயினும் நா காக்க
padichutu sollunga.

This was supposed to be my last epi.
But epi size perusaagavae we have one more epi.

I have one confession to make... its has a sad ending.
Already oruthar msg panitaanga... "கதை போர போக்க பார்த்தா சரி இல்லையே.. sad ending vaendavae vaendamnu"

Pona story Part 1 had a sad ending.. adhukae niraiya baer varuththa pattaanga...
So i am letting u decide... next epila mudikava... illa one or two epi extend panni happy ending kudukkava?

comment-la mention panunga.. we will work on the ending :)
Yes sis we need happy ending.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top