E05 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Saroja

Well-Known Member
பாட்டியின் மனகவலையான பேச்சு
கேட்டு கஷ்டமாக இருக்கிறது
அருமையான பதிவு
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பாட்டியின் மனகவலையான பேச்சு
கேட்டு கஷ்டமாக இருக்கிறது
அருமையான பதிவு
once I visited old age home. பிள்ளைங்க இருந்தும் அனாதையா விட பட்ட அம்மாங்க நிறைய பேர பார்த்தேன். அப்போ தான் தெரிஞ்சுது இந்த மாதரி விடபட்ட மீனாட்சியம்மாட்கள் படத்துல மட்டும் இல்ல நிஜத்துலையும் இருக்காங்கனு!
felt very sad for them :(

nice to know you liked my post. Thanks for your lovely comment :)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பாட்டியின் மனக்குமுறல்களை அழகாக எடுத்து சொல்லியிருக்கிங்க ...சிஸ்... நிறைய பெண்களோட நிலை இப்படித்தான் இருக்குன்னு நினைக்கிறேன்.... மிகவும் அருமையா எழுதியிருக்கிங்க....சூப்பர் சிஸ்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பாட்டியின் மனக்குமுறல்களை அழகாக எடுத்து சொல்லியிருக்கிங்க ...சிஸ்... நிறைய பெண்களோட நிலை இப்படித்தான் இருக்குன்னு நினைக்கிறேன்.... மிகவும் அருமையா எழுதியிருக்கிங்க....சூப்பர் சிஸ்
thanks dear :love::love::love::love:
அவங்க அவங்களுக்குனு ஒரு வாழ்வு இருக்கு. "ஏன் திருமணம் ஆண்கள் வாழ்வை மாற்றுவதில்லை? ஏன் பெண்கள் தங்கள் வாழ்வின் சுக துக்கதிற்கு ஆண்களை எதிர்பாற்கின்றார்கள்?" இது மாதரி கொஞ்சம் நாமும் யோசிக்கணும். சும்மா husband-a please panraen... in-law's-a please panraenu, நம்ம இயல்பை நாம தொலைச்சுட்டு.. அவங்கள நம்ம நிம்மதியின்மைக்கு blame panroem!
ஆனாலும் எதுவுமே பண்ணமுடியாம காலத்தின் கட்டாயத்தில் வாழ்வோட சுகத்தை எல்லாம் இழந்த பெண்கள் இருக்க தான் செய்யராங்க! பாட்டி மாதரி!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top