ஹா... ஹா... ஹா..........
இண்டரெஸ்ட்டா நீங்க ஸ்டோரி
எழுதினால் நாங்க அப்படித்தான்
கேள்வி கேட்போம்
அதுக்காக என்னை இவ்வளவு
அன்பாக இப்படி
பாசமாக நீங்க பார்க்கக் கூடாது,
ஷோபா டியர்
ஹா... ஹா... ஹா..........
இண்டரெஸ்ட்டா நீங்க ஸ்டோரி
எழுதினால் நாங்க அப்படித்தான்
கேள்வி கேட்போம்
அதுக்காக என்னை இவ்வளவு
அன்பாக இப்படி
பாசமாக நீங்க பார்க்கக் கூடாது,
ஷோபா டியர்
வைஷ்ணவிக்கும் அர்ஜுனுக்கும்பானுமா... உங்கள confuse pannara maadahri kadha ezhudinaa...
எப்படி துருவி துருவி கேள்வி கேட்டா எப்படி...
4 எபி போஸ்ட் பண்ணினதுனால சொல்றேன்...
வைஷு... யரையோ.. பறிகுடுத்த மாதரி கிடந்தா...
பறிகுடுத்தவங்கள நினைச்சு செத்தா...
வைஷு அர்ஜுன் வீட்டுல இருந்தா...
அர்ஜுன் அவள கவனிக்காம விட்டத்தை வெறித்தான்.
ப்ரணவ்.. அர்ஜுன் குழந்தை இல்ல
ஆர்ஜுனுக்கும் அம்முக்கும் ஏதோ தொடர்பு இருக்கு.. அத நீங்க தான் கண்டு பிடிக்கணும்
thank uNice
imm... theriyumAnnam moolam arjun kunam romba azhagu...
Ohh.. indha beautya already theriyuma arjun ku..