thx dearNice starting shoba sis varnanai arumai
Thank you Vasanthinadarajan dearதொடக்கத்திலே சூப்பராக இருக்குதுப்பா
thx dearதிருக்குறள் தலைப்பு ஈர்ப்பை ஏற்படுத்தியது..
முதல் முறை படிக்கிறேன் பா..
உங்களுடைய கதை..
சூப்பர் ஆரம்பம்..
பானுமா... உங்கள confuse pannara maadahri kadha ezhudinaa...ஆரம்பமே அருமையாக சூப்பராக
இருக்கு, ஷோபா டியர்
வயிற்றில் ப்ரணவ் இருக்கும்
பொழுது வைஷ்ணவி பலமெல்லாம்
இழக்கக் காரணமென்ன?
அவளுக்கு உடம்பில் என்ன
குறைபாடு இருந்தது?
Handicapped மாதிரி ஏதாவது குறை
இருந்த மாற்றுத்திறனாளியா?
இல்லை வைஷ்ணவி போதைக்கு
ஏதும் அடிமையானவளா?
குழந்தை ப்ரணவ் பிறந்த பின்னும்
எதையோ பறிகொடுத்தாற்
போல ஏன் வைஷ்ணவி
இருந்து உடம்பைக் கவனிக்காமல்
தன்னுடைய பச்சைக் குழந்தையைக்
கூட பார்க்காமல் வைஷ்ணவி
ஏன் இறந்தாள்?
தனக்கு பிறந்த குழந்தையை
இவளுக்கு பிடிக்கலையா?
அப்போ ப்ரணவ் அர்ஜுனின் குழந்தையில்லையா?
ப்ரணவ்வின் அப்பா யாரு?
குழந்தையைப் பார்த்துக் கொள்ள
வந்தவள் ஏற்கனவே அர்ஜுனுக்கு
தெரிந்தவளா?
இவளுக்கும் அர்ஜூனுக்கும் என்ன
சம்பந்தம், ஷோபா டியர்?
ப்ரணவ்வை பார்த்துக் கொள்ள
வந்தவளும் குழந்தையும் ஒரே
மாதிரி திராட்சைக் கலரில்
இருப்பதால் இவர்கள் இருவருக்கும்
சம்பந்தம் ஏதும் இருக்கா?
ஹா... ஹா... ஹா..........பானுமா... உங்கள confuse pannara maadahri kadha ezhudinaa...
எப்படி துருவி துருவி கேள்வி கேட்டா எப்படி...
4 எபி போஸ்ட் பண்ணினதுனால சொல்றேன்...
வைஷு... யரையோ.. பறிகுடுத்த மாதரி கிடந்தா...
பறிகுடுத்தவங்கள நினைச்சு செத்தா...
வைஷு அர்ஜுன் வீட்டுல இருந்தா...
அர்ஜுன் அவள கவனிக்காம விட்டத்தை வெறித்தான்.
ப்ரணவ்.. அர்ஜுன் குழந்தை இல்ல
ஆர்ஜுனுக்கும் அம்முக்கும் ஏதோ தொடர்பு இருக்கு.. அத நீங்க தான் கண்டு பிடிக்கணும்