E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
வார்த்தைகள் கூட மாறாமல் அப்படியே! வாவ் கலக்கிட்டீங்க மலர்
ஐயோ... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை...
எப்படி மறப்பேன்...
அதுவும் அந்த "அன்பன் செல்வன்" ரொம்ப முக்கியம், இல்லையா....
 
banumathi jayaraman

Well-Known Member
ஆமா..
என் நித்திலாவின் முத்துச்சிரிப்பிற்கு இந்த நித்திலங்கள் ஈடாக கூடுமோ?... அன்பன் செல்வம்...
வாவ், சூப்பர்ப், தங்கமலர் டியர்
என்னிடமும் இந்த '' வைர மலர் '' புத்தகம் இருக்கு
ஆனால் நான் பார்க்கலையே
என்னவொரு ஞாபக சக்தி?
வாழ்த்துக்கள், தங்கமலர் செல்லம்
 
ThangaMalar

Well-Known Member
வாவ், சூப்பர்ப், தங்கமலர் டியர்
என்னிடமும் இந்த '' வைர மலர் '' புத்தகம் இருக்கு
ஆனால் நான் பார்க்கலையே
என்னவொரு ஞாபக சக்தி?
வாழ்த்துக்கள், தங்கமலர் செல்லம்
இன்று இரவு எடுத்து படிங்க, பானு...
கவிதை வரும்போது என்னை நினைப்பீங்க...
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஐயோ... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை...
எப்படி மறப்பேன்...
அதுவும் அந்த "அன்பன் செல்வன்" ரொம்ப முக்கியம், இல்லையா....
உனக்கு பிடிக்குமா....ராணியில் தொடராக படித்த கதை....எடுத்து வைத்து பைண்ட் பண்ணியிருக்கிறேன்..அன்பன் செல்வம் முக்கியம்...அதை மனசில் வைக்காதது தானே கதை
 
banumathi jayaraman

Well-Known Member
ஐயோ... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை...
எப்படி மறப்பேன்...
அதுவும் அந்த "அன்பன் செல்வன்" ரொம்ப முக்கியம், இல்லையா....
எனக்கும், இது ரொம்பவே பிடிச்ச நாவல்தான்,
தங்கமலர் செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
உனக்கு பிடிக்குமா....ராணியில் தொடராக படித்த கதை....எடுத்து வைத்து பைண்ட் பண்ணியிருக்கிறேன்..அன்பன் செல்வம் முக்கியம்...அதை மனசில் வைக்காதது தானே கதை
உண்மை, உண்மை, நீங்கள் சொல்லுவது 100% சரிதான்,
பொன்ஸ் செல்லம்
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்னம்மா,

அப்பாடா ஒரு வழியா அந்த முறைக்கிற பையன் சதீஷ்ன்னு சொன்னதுக்கு பெரிய கும்பிடும்மா... என்னமோ போன பதிவுல தான் அது சதீஷா இருக்குமோன்னு யோசிச்சேன், இதோ சொல்லிட்டீங்க...

நம்ம விக்கி என்ற ஈஸ்வருக்கு மித்ராவுக்கும் நடுவுல ஓடுற வேவ்ஸ் பத்தி சீக்கிரம் சொல்லுங்கம்மா... பாவம் எங்க நிலாகுட்டி... சதீஷ் விக்கி வீட்டுக்கு வந்ததும் அசடு வழிய போறான் டின் டின்னான்னு மட்டும் நல்லா புரியுது... அவனோட அந்த முகத்தை பார்க்க நான் வைடிங்...
 
சவீ,
ஒரு புள்ள பல்ப் வாங்கிறத பார்கக ....அவ்வளவு மகிழ்சசியா..
நன்றி..நன்றி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top