Dont wait for the change...be one!

Advertisement

D

[Deleted] admin 4

Guest
We have spoilt, ruined our nature, resources beyond repair and we are in a stage we should reform, resurrect, repair a lot of things. One such is handling the reject waste.

Reject Waste as hazardous as they dont decompose, they can cause infections and they cannot be recycled/reused also.

Joining hands, lets work together for bringing the necessary change!!

Post.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
பழையன திரும்புதோ?
உலகம் உருண்டை-ங்கிறது
சரியாகத்தான் இருக்கு

அந்த டைம்-ல நாங்கெல்லாம்
use செஞ்ச clothes-ஐ சோப்பு
போட்டு கையால நல்லா wash
செஞ்சு டெட்டால் தண்ணீரில்
அலசி வெய்யிலில் காய
வைத்து Use பண்ணுவோம்
சால்ட் போட்டு கசக்கினால்
எப்படிப்பட்ட blood கறையும்
போயிடும்

ஒவ்வொரு மாதமும் use
செஞ்ச clothes-ஐ தீயிலிட்டு
சாம்பலாக்கித்தான் குப்பைத்
தொட்டியில் போடுவோம்

எந்த இன்பெக்க்ஷனும் வராது
பெரிய பூச்சி ஏறிடுமோ?
தோஷம் தாக்கிடுமோ?-ங்கிற
பயமுமில்லை
 
Last edited:

Mage

Well-Known Member
பழையன திரும்புதோ?
உலகம் உருண்டை-ங்கிறது
சரியாகத்தான் இருக்கு

அந்த டைம்-ல நாங்கெல்லாம்
use செஞ்ச clothes-ஐ சோப்பு
போட்டு கையால நல்லா wash
செஞ்சு டெட்டால் தண்ணீரில்
அலசி வெய்யிலில் காய
வைத்து Use பண்ணுவோம்
சால்ட் போட்டு கசக்கினால்
எப்படிப்பட்ட blood கறையும்
போயிடும்

ஒவ்வொரு மாதமும் use
செஞ்ச clothes-ஐ தீயிலிட்டு
சாம்பலாக்கித்தான் குப்பைத்
தொட்டியில் போடுவோம்

எந்த இன்பெக்க்ஷனும் வராது
பெரிய பூச்சி ஏறிடுமோ?
தோஷம் தாக்கிடுமோ?-ங்கிற
பயமுமில்லை
பானுமா துணி நல்லதுதான்
ஆனா வெயில் படாம கட்டடம் இருக்கிற, அப்பார்ட்மெண்ட் வாசிங்க பத்தி கொஞ்சம் யோசிக்கலாம்ல.
அவங்களுக்கு வேற டிப்ஸ் இருந்தா சேர் பண்ணுங்க
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா துணி நல்லதுதான்
ஆனா வெயில் படாம கட்டடம் இருக்கிற, அப்பார்ட்மெண்ட் வாசிங்க பத்தி கொஞ்சம் யோசிக்கலாம்ல.
அவங்களுக்கு வேற டிப்ஸ் இருந்தா சேர் பண்ணுங்க
நீங்கள் சொல்வதும் சரிதான்,
மகேஸ் டியர்
வெயில் இல்லாவிட்டால் என்ன?
பாத்ரூமில் உலர்த்தி எடுத்து வைத்து
துணியை யூஸ் பண்ணலாம்
ஒரு 2 மாதம் கழித்து பாத்ரூமிலேயே
தீயிலிட்டு சாம்பலை குப்பையில்
போட்டு விடலாம்ப்பா
எது எப்படியானாலும் அந்த
Cloth-ஐ எரித்த பின்பே
குப்பையில் போடுவதுதான்
நல்லது, மகேஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top