Celluloid Kanavugal - Epi 3

krithikaravi

Well-Known Member
#49
ஹலோ தீதி,

நைஸ் எபி... ராஜ் அஞ்சனா மீட்டிங்க் சூப்பர்... பேபிக்கண்ணா பிறந்த நாளும் ராஜ் இறந்த நாளும் ஒன்னா? ராஜ் ஏதும் அஜய் படம் ஷூட்டிங்க் நடக்கும் போது stunt ல இறந்து போயிட்டானா? பாரதி அஜயை கிண்டலா பேசுறதை அவன் ஒன்னும் சொல்லாம இருக்கான்... அஞ்சனா அஜய் ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடியே பார்த்து இருக்காங்களா தீதி? கவிதைகள் எல்லாம் சூப்பர் தீதி...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
#50
ஹலோ தீதி,

நைஸ் எபி... ராஜ் அஞ்சனா மீட்டிங்க் சூப்பர்... பேபிக்கண்ணா பிறந்த நாளும் ராஜ் இறந்த நாளும் ஒன்னா? ராஜ் ஏதும் அஜய் படம் ஷூட்டிங்க் நடக்கும் போது stunt ல இறந்து போயிட்டானா? பாரதி அஜயை கிண்டலா பேசுறதை அவன் ஒன்னும் சொல்லாம இருக்கான்... அஞ்சனா அஜய் ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடியே பார்த்து இருக்காங்களா தீதி? கவிதைகள் எல்லாம் சூப்பர் தீதி...
thanks for your lovely comment geethu maa.. kelvikalukkaana pthil pathivugalil...
 

Advertisement

New Episodes