bread fruit with mutton curry

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
HI friends இன்னைக்கி சூப்பரான bread fruit and mutton curry செய்யலாம்.

bread fruit எங்க ஊர்ல ஈர பிலாகாய் சொல்லுவாங்க, jack fruit பிலாக்காய்
னு சொல்லுவோம்.

download.jpg bread fruit
ஒரு பெரிய காய்க்கு 500g mutton முள்ளோடு போடலாம். mutton போடாம கூட சமைக்கலாம்.

download (1).jpg

தேவையான பொருட்களை சமைக்கும் போதே சொல்லுறேன் பா...

முதல்ல பாத்திரத்தை அடுப்புல வச்சி 2tb ஸ்பூன் என்ன விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பின் கைப்பிடியளவு நறுக்கிய வெங்காயம், மூணு பசை மொளகா, ரெண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடனே mutton சேர்க்கவும்.

மல்லித்தூள் 2 tb soopn
சீரகத்தூள் 1 tb spoon
மிளகாய் தூள் 2 tb spoon
மிளகுத்தூள் 1/2 tb spoon
மஞ்சள் போடி 1 ts
வெந்தயம் 1 ts

சேர்த்து மட்டன் வேகா தேவையான அளவு நீர் and உப்பு சேர்த்து mix பண்ணி வேகா விடவும்

மட்டன் பாதி வேகும் போது cut செய்த்து வைத்திருக்கும் bread fruit சேர்க்கவும்.

images.jpg

நன்றாக வெந்ததும் bread fruit கரைய ஆரம்பிக்கும் அகப்பையால் நல்ல mix பண்ணி விட்டு திக் தேங்காய் பால் சேர்த்து இறக்கி கடுகு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து எடுக்கவும்.

இன்னைக்கி ஸ்பெஷல் curry இதான். சமைச்சி முடிச்சதும் போட்டோ போடுறேன்.

20190819_114217.jpg

:love::love::love::love::love::love::love::love:
 
Attachments

  • 20190819_114217.jpg
    20190819_114217.jpg
    658 KB · Views: 1
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
HI friends இன்னைக்கி சூப்பரான bread fruit and mutton curry செய்யலாம்.

bread fruit எங்க ஊர்ல ஈர பிலாகாய் சொல்லுவாங்க, jack fruit பிலாக்காய்
னு சொல்லுவோம்.

View attachment 4320 bread fruit
ஒரு பெரிய காய்க்கு 500g mutton முள்ளோடு போடலாம். mutton போடாம கூட சமைக்கலாம்.

View attachment 4321

தேவையான பொருட்களை சமைக்கும் போதே சொல்லுறேன் பா...

முதல்ல பாத்திரத்தை அடுப்புல வச்சி 2tb ஸ்பூன் என்ன விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பின் கைப்பிடியளவு நறுக்கிய வெங்காயம், மூணு பசை மொளகா, ரெண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடனே mutton சேர்க்கவும்.

மல்லித்தூள் 2 tb soopn
சீரகத்தூள் 1 tb spoon
மிளகாய் தூள் 2 tb spoon
மிளகுத்தூள் 1/2 tb spoon
மஞ்சள் போடி 1 ts
வெந்தயம் 1 ts

சேர்த்து மட்டன் வேகா தேவையான அளவு நீர் and உப்பு சேர்த்து mix பண்ணி வேகா விடவும்

மட்டன் பாதி வேகும் போது cut செய்த்து வைத்திருக்கும் bread fruit சேர்க்கவும்.

View attachment 4323

நன்றாக வெந்ததும் bread fruit கரைய ஆரம்பிக்கும் அகப்பையால் நல்ல mix பண்ணி விட்டு திக் தேங்காய் பால் சேர்த்து இறக்கி கடுகு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து எடுக்கவும்.

இன்னைக்கி ஸ்பெஷல் curry இதான். சமைச்சி முடிச்சதும் போட்டோ போடுறேன்.

View attachment 4325

:love::love::love::love::love::love::love::love:
kadupaethraeenga mila neenga :(
pasikkudhu.. naakula neer varudhu.. idhu ellam konjam kooda sariyae illa sollitaen..
 
sana

Active Member
HI friends இன்னைக்கி சூப்பரான bread fruit and mutton curry செய்யலாம்.

bread fruit எங்க ஊர்ல ஈர பிலாகாய் சொல்லுவாங்க, jack fruit பிலாக்காய்
னு சொல்லுவோம்.

View attachment 4320 bread fruit
ஒரு பெரிய காய்க்கு 500g mutton முள்ளோடு போடலாம். mutton போடாம கூட சமைக்கலாம்.

View attachment 4321

தேவையான பொருட்களை சமைக்கும் போதே சொல்லுறேன் பா...

முதல்ல பாத்திரத்தை அடுப்புல வச்சி 2tb ஸ்பூன் என்ன விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பின் கைப்பிடியளவு நறுக்கிய வெங்காயம், மூணு பசை மொளகா, ரெண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடனே mutton சேர்க்கவும்.

மல்லித்தூள் 2 tb soopn
சீரகத்தூள் 1 tb spoon
மிளகாய் தூள் 2 tb spoon
மிளகுத்தூள் 1/2 tb spoon
மஞ்சள் போடி 1 ts
வெந்தயம் 1 ts

சேர்த்து மட்டன் வேகா தேவையான அளவு நீர் and உப்பு சேர்த்து mix பண்ணி வேகா விடவும்

மட்டன் பாதி வேகும் போது cut செய்த்து வைத்திருக்கும் bread fruit சேர்க்கவும்.

View attachment 4323

நன்றாக வெந்ததும் bread fruit கரைய ஆரம்பிக்கும் அகப்பையால் நல்ல mix பண்ணி விட்டு திக் தேங்காய் பால் சேர்த்து இறக்கி கடுகு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து எடுக்கவும்.

இன்னைக்கி ஸ்பெஷல் curry இதான். சமைச்சி முடிச்சதும் போட்டோ போடுறேன்.

View attachment 4325

:love::love::love::love::love::love::love::love:
We frying the bread fruit n put jaggary syrup as cook a sweet deserts for eid festival
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top