THANK YOU VERY MUCH KABrilliant work Malar, Stay Blessed, மீண்டும் நன்றி நன்றி நன்றி, வேறு என்ன சொல்ல என்று கூட தெரியவில்லை.
இந்த மாதிரி விஷ் வந்திருக்குன்னு என் பசங்க கிட்ட ஷேர் பண்ணினேன்.
நீதான் எழுதறதே இல்லையேம்மா உன்னை இன்னும் ஞாபகம் வெச்சிருக்காங்களா ன்னு என் பெரியவன் கேட்கறான்.
என் சின்னவன் மா இது உனக்கு கொஞ்சம் ஓவர் ன்னு சொல்றான்.
என்ன பண்ண இவனுங்களை?
ஆனாலும் way to go என்று சொல்லிக் கொண்டு... சீக்கிரம் வரணும்னு எனக்கு நானே சொல்லிக் கொண்டு....
தேங்க்ஸ் மலர் @ShanviSaran அண்ட் ஃபிரண்ட்ஸ்