Birla Weds Brindha 25

Advertisement

Nachu

Well-Known Member
ச்ச..... சான்ஸே இல்லை.....
Rerun story னாலும் இந்த இடத்தில் இந்த epi வரும்போது எத்தனைவாட்டி படிச்சாலும்.....
இந்த உலகில் காதல் தான் எவ்ளோ அதிஉன்னதமானது என்ற எண்ணம் வருவது தடுக்க முடியவில்லை......
பிருந்தா காதல் எவ்ளோ உண்மையானது?? எப்படி இருந்த பிர்லாவை பிருந்தாவிடமே கொண்டு வந்து விட்டது??
 
Hema Guru

Well-Known Member
Nirmala vandhachu
You poured tonnes of milk into my stomuch.... பாரு . உன்னை Bose பிழிய போறான் பாரு... நீ கரும்பு சாறு.(சக்கை)... இனி தாறுமாறு தான்... But... GRT helping this much that too taking money(bribe) konjam unbelievable... Chennai to nagapatnam 3 hrs????
 
bavadhi

Net la search panni confirm panni than itha eluthunen dear
 
bavadhi

Well-Known Member
ச்ச..... சான்ஸே இல்லை.....
Rerun story னாலும் இந்த இடத்தில் இந்த epi வரும்போது எத்தனைவாட்டி படிச்சாலும்.....
இந்த உலகில் காதல் தான் எவ்ளோ அதிஉன்னதமானது என்ற எண்ணம் வருவது தடுக்க முடியவில்லை......
பிருந்தா காதல் எவ்ளோ உண்மையானது?? எப்படி இருந்த பிர்லாவை பிருந்தாவிடமே கொண்டு வந்து விட்டது??
Thankyou so.much dear
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top