தரணி
Well-Known Member
அடேய் எங்கடா என்ன செல்லம் ராபர்ட்யோட கல்யாணம்.... ஒரே ஒரு நாள் டேட்டிங் போனவனை குய்யோ முய்யோனு கத்தி பாதில் வர வச்சீங்க.... அப்புறம் திரும்ப சேர வைக்கணும் தானே அவன் வேற டேட்டிங் போனது தப்பு தப்புன்னு உரு போட்டு கிட்டே இருந்தான்..
சிபுவோட தெளிவு யோசனை எல்லாம் செம.... நாலு பேருக்கு நல்லது பண்ண ஒரு உண்மையை மறைச்சா அது தப்பு இல்ல .....
செம கதை விருவிருன்னு போச்சு.... button வச்ச ட்ரெஸ் பார்த்த இந்த பாவி பேச்சு தான் நியாபகம் வருமே ....