Bavathi's காதலன் இறுதி அத்தியாயம்

Advertisement

bavadhi

Well-Known Member
ஒரு வழியா கதையை முடிச்சுட்டேன்..

all credits goes to my readers... அடுத்த எபி எங்கே எங்கேன்னு கேட்டு, வருஷ கணக்கா டேக்கா குடுத்த என்னையவே எபி எழுத வச்சு.. பெரிய சாதனையே படைக்க வச்சுடீங்க... ரொம்ப டிலே பண்ணி நிறைய பேரை டார்ச்சர் பண்ணிட்டேன்..Really sorry dears... நான் லேட்டாவே எபி கொடுத்தாலும் இவ்வளவு நாள் கருத்துகள் கொடுத்து என்னை ஊக்கபடுத்திய அனைத்து தோழிகளுக்கும் வாசகர்களுக்கும் என மனமார்ந்த நன்றி...

இதோ இறுதி அத்தியாயம் உங்களுக்காக


காதலன் இறுதி அத்தியாயம் (32)


Thankyou so much for being a part of my writing...

Bavathi...
 

Janavi

Well-Known Member
:love::love::love:

வாழ்த்துக்கள் sis ❤️❤️❤️❤️

பல திருப்பங்களை கொண்டு விருவிருப்பாக பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அருமையான எழுத்து நடை... Hats off sis ❤️❤️❤️

காதலன்... பாசக்கரன் :love::love::love::love:

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க (y)(y)(y)(y)
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
ஒரு வழியா கதையை முடிச்சுட்டேன்..

all credits goes to my readers... அடுத்த எபி எங்கே எங்கேன்னு கேட்டு, வருஷ கணக்கா டேக்கா குடுத்த என்னையவே எபி எழுத வச்சு.. பெரிய சாதனையே படைக்க வச்சுடீங்க... ரொம்ப டிலே பண்ணி நிறைய பேரை டார்ச்சர் பண்ணிட்டேன்..Really sorry dears... நான் லேட்டாவே எபி கொடுத்தாலும் இவ்வளவு நாள் கருத்துகள் கொடுத்து என்னை ஊக்கபடுத்திய அனைத்து தோழிகளுக்கும் வாசகர்களுக்கும் என மனமார்ந்த நன்றி...

இதோ இறுதி அத்தியாயம் உங்களுக்காக


காதலன் இறுதி அத்தியாயம் (32)


Thankyou so much for being a part of my writing...

Bavathi...
Nirmala vandhachu
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வாவ்... சமரோட ஒவ்வொரு வார்த்தையும்... அவன் கடந்து வந்த பாதை தந்த அற்புதமான அனுபவ பாடம்... அது அவனை மேலும் மேலும் மெருகேற்றுமே ஒழிய அவனையும் அவனை சார்ந்தவர்களையும் ஒரு போதும் கஷ்டத்திலோ பிரச்சினையிலோ சிக்க வைக்காது..

ஹேட்ஸ் ஆஃப் பவதி.... வாழ்த்துக்கள்... கதைய நிறைவா முடுச்சதுக்கு‌...
 

Nithyarvr

Member
காத்திருந்து காத்திருந்து படிச்ச கதை ஸிஸ்...
லவ்லி....
 

laksh

Well-Known Member
ஒரு வழியா கதையை முடிச்சுட்டேன்..

all credits goes to my readers... அடுத்த எபி எங்கே எங்கேன்னு கேட்டு, வருஷ கணக்கா டேக்கா குடுத்த என்னையவே எபி எழுத வச்சு.. பெரிய சாதனையே படைக்க வச்சுடீங்க... ரொம்ப டிலே பண்ணி நிறைய பேரை டார்ச்சர் பண்ணிட்டேன்..Really sorry dears... நான் லேட்டாவே எபி கொடுத்தாலும் இவ்வளவு நாள் கருத்துகள் கொடுத்து என்னை ஊக்கபடுத்திய அனைத்து தோழிகளுக்கும் வாசகர்களுக்கும் என மனமார்ந்த நன்றி...

இதோ இறுதி அத்தியாயம் உங்களுக்காக


காதலன் இறுதி அத்தியாயம் (32)


Thankyou so much for being a part of my writing...

Bavathi...
Super story
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top