

காதலிக்கு தான் காதலனாக இருக்கவேண்டுமா.......
தகப்பனுக்காகவும் இருக்கலாம் தானே....
சமருக்கு ஷேத்ரா அப்பா ரெண்டு பேர் மேலயும் செம லவ் போல.....
ஷேத்ரா



சிபு தங்கச்சியா???
ரித்தீஷ் ஏன் இவ்ளோ வெறியா இருக்கிறான்???
தப்பு அவனோடது தானே ரித்தீஷ்-க்ஷேத்ரா விசயத்தில்......
ஏம்பா சமர் உங்கப்பா உனக்காக ஒருத்தனை போட்டுத்தள்ளிட்டு சைலெண்டா இருக்கார்.....
நீ ரொம்ப நல்லவனா இருக்கிற........
உங்கப்பா பண்ணின வேலை தெரிஞ்சா நீ என்ன செய்வ???
யஜ்வானை கொல்ல வந்த பேரரை அனுப்பியது யாரோ???
ஷர்மா ஆட்கள்???
இல்லை சிபு பற்றி தெரிஞ்சவங்க...... ராபர்ட் தான் சிபு இறந்ததுல ரொம்ப கடுப்புல இருந்தான்...... யார் கிட்ட இது பற்றி சொன்னானோ???