Bavathi's காதலன் அத்தியாயம் 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அங்கே நடக்கிறது இங்கே தெரியுது......
இங்கே நடக்கிற விஷயம் அங்கே தெரியலை.....
சமருக்கு இன்னும் ஆபத்து இருக்கு...... தீனா இருக்கிறான்......
பொண்டாட்டி செம :p:p:p போடா போடா தான்.....
அதுவும் அக்கா தங்கச்சி ரெண்டு பேர்......
செத்த பாம்பு நிலைமை தானா ஷர்மாக்கு???
என்ன பண்ண போறான்???

சிபுவுக்காக ராபர்ட் ரொம்ப ஆக்ரோஷமா இருக்கான்.....
எங்கயாச்சும் மாட்டிக்க போறான்....
 
Last edited:

Janavi

Well-Known Member
ஒருவேளை சிபு உயிரோடு இருப்பாரோ :unsure:.

Lovely update sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top