Bavathi's காதலன் அத்தியாயம் 22

Advertisement

Thani

Well-Known Member
அச்சோ .....இவன் ரொமான்ஸ் மன்னன் என்று தெரியாம போயிட்டே ...
சூப்பர் ❤️
 

தரணி

Well-Known Member
வெறி கொண்ட வேங்கையா இருக்கானே... அடேய் ஏன்டா நீ இப்படி பொசுக்குன்னு ஜிப் எல்லாம் கழட்டி விடுற தீடீர் யாராவது வந்தா உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க.... அவளை தான் சொல்லுவாங்க.....நீ கோவமா காட்டுறனு சொல்லி அவளை அசிங்க படுத்திட்டு இருக்க.... நீ தனிமையில் செய்ய வேண்டியதை எல்லாம் பொதுவில் செய்யுற... இது எங்க போய் முடிய போகுதோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top