Bavathi's காதலன் அத்தியாயம் 21

Advertisement

Saroja

Well-Known Member
அட மோனி என்ன இது
அட்டகாசம்
சமரு பிடரியை சிலுத்துகிட்டு
நிக்கிறானே
இந்த புள்ள பாவம்
 

Thani

Well-Known Member
பாவம் பச்சைப்புள்ளையை போட்டு படுத்துறானே.....
ஏனடா ....உனக்கு இப்போ என்ன தான் பிரச்சனை ...
சூப்பர் ❤️
 

தரணி

Well-Known Member
அடே அடேய் யாருடா உன்னை இப்படி எல்லாம் பேச சொல்லுறது நீ எல்லாம் மனுசனே இல்ல தெரியுமா.. உன்னை கட்டிக்கிட்டு அந்த பிள்ளை என்ன பாடுபட போகுதோ..
தேவையா இந்த அவமானம் உங்களுக்கு தேவையா யஜுவான் .. முன்னவே ஒழுங்கா ஒத்து கிட்டு இருந்து இருகாலம் இப்போ பாருங்க மிக்ஸர் மாமா மாதிரி கூட்டிட்டு வந்து உக்கார வாசித்தங்க மோனி
 

தரணி

Well-Known Member
ராபர்ட் இவுங்க லவ்யில் உங்க மாப்பிளை பாக்கும் படலம் பாதியில் நிக்குது என்ன ஆச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top