Bavathi's காதலன் அத்தியாயம் 19

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
 




Thani

Active Member
இவ்ளோ கோவம் ஏன் மகன் மேல.....அவனுக்கு புடிச்சவள திருமணம் செய்து வைத்தால் என்னவாம் .....இவர் சரியான சுயநலவாதி ..
அவள வார்த்தையால் கடிச்சு குதறபோகிறான்......
சூப்பர் ❤
 




தரணி

Well-Known Member
எல்லாரையும் சுத்தல் விட்டுட்டு இருக்கீங்க டா நீங்க ரெண்டு பெரும் ஒண்ணு வேணும் இல்ல வேண்டாம் முடிவுக்கு வாங்க.. மோனி என்ன வொய்ஃப் நீங்க மருமக செலக்ட் பண்ணர உரிமை எனக்கு தான் கொடி பிடிச்சி பொண்ணு கேட்க யஜவான் அனுப்பி இருக்க வேண்டாம்
 






Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top