Bavathi's காதலன் அத்தியாயம் 10

Advertisement

bavadhi

Well-Known Member
நிகிதா சிபு தங்கை தானா ..?
சிபு தானே ராபர்ட்டை கலாய்ப்பான் ...இவன் தான் சிபுவா....?
அப்போ சிபு குடும்பத்திற்கு ராபர்ட் தான் எல்லாமும்.....அண்ணனாய் ,மகனாய்...???
நிகிதா லல்வுக்கு ராபர்ட் தான் வில்லனோ
வர்மா ஜி ......உங்களின் பகைக்கு பொண்ணுதான் இரையா....
சரிதான் ....தூக்கி தான் பாருமே.....அப்புறம் தெரியும் சங்கதி ...
சூப்பர் ❤
நல்லாருக்கு டியர் உங்க கமெண்ட்லாம்:love::love::love::love::love::love:
 

தரணி

Well-Known Member
இன்னும் லவ் confirm ஆக முன்னாடியே இப்படி ஒரு பிரச்சனையா ஷேத்ராக்கு....

நானா தான் அப்பா னு 2எபி முன்னாடி இருந்துச்சு இப்போ தாத்தா னு இருக்கு டா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top