Bavathi - Chathri Weds Saathvi 14

Advertisement


mallika

Administrator

Hi Friends,​

:) :) :) :)

 

Hema Guru

Well-Known Member
சத்ரி fans club ஆரம்பிச்சுட்டேன். Especially, 5 year old bubbly சத்ரி has stolen my heart by his love and care for sathvi. ஆனாலும், சத்ரி கஷ்டப்பட காரணமான சங்கரன், பட்ட கஷ்டத்தை பார்த்த விநாயகம் ரெண்டு பேரும் வெங்கட், கிருத்தியை சேர்த்துக்கிட்டதை மன்னிக்கவே முடியாது... அவன் லாக்கர் காலி பண்ணிட்டு, ஓடி போவான்.. இங்க இவன் அடி வாங்கி சாவான்... என்ன நியாயம் இது?? ரிப்பீட் ஸ்டோரி தான்... பட் என் மனசு ஆற, சத்ரிக்கு நியாயம் கிடைக்க, ரெண்டு பேரெண்ட்ஸ நாக்கை பிடுங்கிக் கொள்ளற மாதிரி நாலு கேள்வி நீ கேட்டே ஆகணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top