Bala Sundar's Kaathalin Litmus Pareetchai 14

Advertisement

தரணி

Well-Known Member
விவேக் உன்கிட்ட ஆர்யா எல்லாதையும் சொல்லுறதல் நீ ரொம்ப அவனை கேலி பண்ணுற..... ஆமா ரெண்டு பெரும் தானே no பிளாக் பன்னாங்க அப்புறம் ஆர்யா அனுபுன msg எப்படி போச்சு .... whatsapp தான் பிளாக்யா நார்மல் msg பண்ணிட்டானா ஆர்யா....

எங்க சொல்லு சொல்லு அண்ணா அண்ணன் எனக்கு இதை படிக்கும் போது கௌண்டமணி ஜெயராம் ரெண்டும் பெரும் முத்து நம்ம அண்ணன் அண்ணன் அந்த டயலாக் தான் நியாபகம் வருது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top