Azhagae Azhagae - Final Ep

Advertisement

Kalaarathi

Well-Known Member
Azhagae Final

‘அழகே! அழகே!’ நாவலிற்க்கு¸ தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கிப் படித்த அனைத்து வாசகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது கருத்துகள் அனைத்தும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த மல்லிகாமணிவண்ணன் மேம் மற்றும் இந்த தளத்திற்க்கு மிக்க நன்றி…

என்னுடைய அடுத்த நாவலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்…
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கலாரதி டியர்

அடப்பாவி அபர்கீதன்
அன்னிக்கு திருச்செந்தூர்லே அவளைக் கை பிடித்து காப்பாற்றி விட்டுட்டு கல்யாணமானதும் மீராவை வறுத்தெடுத்தாயே

உன் வயிற்றில் என் குழந்தையான்னு இளக்காரமா பேசிட்டு என்னை விட்டுட்டு ஏன் போனாய்ன்னு ரொம்ப நல்லவனாட்டம் இப்போ கேட்கிறான் லூசுப் பயல்

எது எப்படின்னாலும் மீராவை அபர் துன்புறுத்தினான்தான்
அதனால மீரா வேண்டுமானால் இவனை மன்னிக்கட்டும்
நான் மன்னிக்க மாட்டேன்

கல்பனா விஷயம் தெளிவாக இல்லை
கொஞ்சம் குழப்பம்தான்

சரி போனால் போகுது மீராவுக்காக வேணும்ன்னா மன்னிச்சு விடுறேன்

ரொம்பவே அழகான அருமையான ஸ்டோரியைத் தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம், கலா டியர்
 
Last edited:

மிக்க நன்றி...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top