Ayodyaakandam 5 & 6

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இரண்டு விதமான 14. அதுனால என்ன மாற்றம் laxu?

சாதுர்தச வர்ஷாணி -ன்னா, மொத்தமா 14 வருஷம் (காட்ல இருக்கனும்) னு அர்த்தம். நவ பஞ்சக ன்னா, 9 வருஷம் + 5 வருஷம், அதாவது 9 வருஷம் காட்ல இருந்துட்டு அயோத்தி வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பறம் 5 வருஷம் காட்ல இருக்கலாம்னு அர்த்தம் வரும் நித்யூ.

ஆனா இந்த வாய்ப்புக்கு அவசியமே இல்லாம, பரதன் வந்து ராமருக்கு பதிலா அவரோட பாதுகை-யை எடுத்துட்டு வந்து ஆட்சி செய்ததால, இந்த ஆப்ஷன் தேவைப்படல.
 
Pashy2k

Oh ok. 14 nnu இல்லாம 9+5 nnu ப்ரேக் ஓட வந்திருச்சு.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top