AVAV - 10

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
என்ன ஊறுகாய்???
:p:p அக்கா......

நான் ரொமான்ஸ் இனி ட்ரை பண்ணவே மாட்டேன். இது எங்க ஜோ அக்கா மேல சத்தியம்..:love::love:.

நான் தூங்கிட்டேன்...
 

Joher

Well-Known Member
:p:p அக்கா......

நான் ரொமான்ஸ் இனி ட்ரை பண்ணவே மாட்டேன். இது எங்க ஜோ அக்கா மேல சத்தியம்..:love::love:.

நான் தூங்கிட்டேன்...

சத்தியமெல்லாம் தேவையில்லை.......
தொடங்கினால் முடிக்கணும்..........
சோபா ல தானே இருந்தான்........ ஏன் ஓடிவந்தான்? லிப்ட் பண்ணுறான்....... அப்புறம் விட்டுட்டு போறான்......

நீ தானே தூங்கிட்ட........
நான் நம்பிட்டேன்......
 

Suvitha

Well-Known Member
தன் அறிவை விலக்கி அரிவை யை நோக்கி முதலடி எடுத்து வைத்திருக்கிறான் த்ரிவிக்...
வாழ்த்துகள் நண்பா ;)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சத்தியமெல்லாம் தேவையில்லை.......
தொடங்கினால் முடிக்கணும்..........
சோபா ல தானே இருந்தான்........ ஏன் ஓடிவந்தான்? லிப்ட் பண்ணுறான்....... அப்புறம் விட்டுட்டு போறான்......

நீ தானே தூங்கிட்ட........
நான் நம்பிட்டேன்......

Badhil solluvaa-nnu edhirpaarthan, aana onnume sollalai, n vazhakkam pola thaniyaa ava room ku ponaa..so,avanuku kobam vandhadhu. Harsh-a treat panninaan, she surrendered herself to him. So, amaidhiyaagittan. Ava room-laye vittutaan.

Vilakkam ok.
Innum 2 - 3 epithaan. Apparam subham pottudaren.

Happy morning.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top