AVAV - 10

Advertisement

Seethavelu

Well-Known Member
super ஆதிமா :)
திரிவிக் யோசிக்க /புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டான் :unsure:
விருந்தே விருந்துண்ண அழைத்தால் என்செய்வேன் ...... அருமை;)
நாங்களும் party நல்லா enjoy பண்ணினோம் (y)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:love::love::love:

ஆசையா தூக்கிட்டு போன இப்போ விட்டுட்டு வர்ற......
லூசாப்பா நீ?????

கேள்வி மட்டும் கேட்கிற........ பதில் கேட்டு வாங்கவேண்டாமா???
ப்ரஜன் பார்க்கிறான்னு பதறுதோ???
sis , she started to reach her room only.... didn't headed to theirs'. So he hesitated n want to leave her alone.. But.......

Yet, he failed to get answers from her.
 

Haritha

Well-Known Member
நீயா பேசியது அன்பே என் அன்பே நீயா பேசியது...
நங்கை வாய்ஸ்....அண்ட் நாங்களும்...

மேலே பாடுன பாட்டு ஒன்னுமே தெரியல... போய் ஹிந்தி படிச்சுட்டு வரேன்...

Mr.திரிவிக்ரமன் நீ பேசுனதுதெல்லாம் ரைட் ஓகே தான்... நங்கை பதில் இல்லயோ...

இப்பவும் தாஜ் மஹால் கூட்டிட்டு போகாமல் ஏமாற்றிவிட்டீர்கள்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top