Aval Naan Payanam 10

Advertisement

S.B.Nivetha

Well-Known Member
ரொம்ப கனமான பதிவு ,நிவேதா...
ஒரு நொடி சக்திதான் வந்துவிட்டாளோ என்று
நினைத்தேன்....
கடைசிப் பக்கம் இன்னும் கனமாக இருந்தது...
Highly emotional episode....
மிக்க நன்றி அதி... எழுத்துக்கள் மூலமா உங்கள அந்த உணர்வுகளுக்கு கொண்டு போக முடிஞ்ததுல ரொம்ப சந்தோசம். உங்களோட கணிப்பு உண்மையான்னு அடுத்த பதிவுல தெரியும்.. விரைவில்
 

S.B.Nivetha

Well-Known Member
Hi.....mam......ரொம்ப கனமான பதிவு.....:(....மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.....சக்தி பாவம்....இன்னமும் மறக்கல.........அந்த சம்பவத்த....,.....உங்க எழுத்துலயே கதைக்குள்ள பயணிக்கற மாதிரி இருக்கு........eagerly waiting for ur next update
மிக்க நன்றி ரூபி.. சக்தி கண்ணால பார்த்தத அவளால மறக்க முடியல... என் எழுத்துக்கள் மூலமா உங்கள கதைக்குள்ள பயணிக்க வைச்சதுல ரொம்ப மகிழ்ச்சி.. அடுத்த பதிவில் சந்திப்போம்
 

Bhuvana

Well-Known Member
Sensitive & emotional ud chellam.

Sakthi pullaiyum paavam intha Illa paiyalum paavam thaan hmm

Waiting for the next update :)
 

S.B.Nivetha

Well-Known Member
Sensitive & emotional ud chellam.

Sakthi pullaiyum paavam intha Illa paiyalum paavam thaan hmm

Waiting for the next update :)

hii bhuviikaa

Thank u so muchh akka rendu perum paavam thaan enta sikkitu avasthai paduraga

next ud potuten seekiram padichitu vaangooo
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top