Ashwathi's Varamena Vanthavalae 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "வரமென வந்தவளே"-ங்கிற
அழகான அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், அஷ்வதி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஷ்வதி டியர்

ஏவியின் அந்த அவள் யாரு?
ஒரு குழந்தைகள் டாக்டராயிருந்தும் இவ்வளவு கோழையா இருக்கிறாளே
கல்யாணம் பண்ணும் பொழுதே ஆயிரத்தெட்டு யோஜனை பண்ணி தயங்கினாள்
ஒரு வழியா தைரியமா கல்யாணம் பண்ணிண்டாள்
அப்புறம் என்ன ஆச்சு?
ஏவியின் நிம்மதிக்காக பிரியணுமுன்னு டைவர்ஸ் பேப்பரில் சைன் பண்ணிட்டாளே லூசுப் பெண்
இது அவனுக்கு தெரியும் பொழுது ஏவி என்ன செய்வான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top