Thank you Rabisuper aparna. ep1 to 63ya azhaga solitinga thirumba sudhakaga azha vachitinga.
Thank you Rabisuper aparna. ep1 to 63ya azhaga solitinga thirumba sudhakaga azha vachitinga.
Thank youSuper
Thanks Kayal, seekaram padeenga, padichitu jothila iykiyam agunga teacherசெம்ம செம்ம
இன்னும் nan ஸ்டோரி படிக்கல..
Fb ல கமெண்ட்மட்டும் பார்ப்பேன்..
Buthttps://www.facebook.com/aparnaganap அபர்ணா sis.. உங்கள் வரிகளை படிக்கும் போது சுதாவின் உணர்வுகள் என்னுள்ளே...
வேணாம் சுதாவின் கண்ணனை சுதவிடம் சேர்த்து விடுங்கள்...
மிக மிக கனமான பதிவு..
Miga அருமை..
Thanks banummaசூப்பர், கவிதாயினி அபர்ணா டியர் @Itsmeappu
Thank you Riya akkaஅப்பு உன் வரிகளை படிக்கும் போது சுதாவின் வலி உள்ளத்தில் எழுகிறது... உன் எழுத்தின் மூலம் அழகாய் வெளிப்பட்ட உள்ளத்து உணர்வுக்கு நன்றி..... அருமை.... அற்புதம் ..
Thank you janaviDear Aparna sis....ரொம்பவே அழுத்தமாக உள்வாங்கி இருக்கிறீர்கள்.... உங்களை போல சுதா வை நினைத்து மனம் கனக்கும் ஒருத்தி தான் நானும்..... இதற்கு காரணம் நம் ஷோபா சிஸ் உணர்வுகரமான எழுதாழுமை தான்... Hats off shoba sis.....
Aparna superb, fantastic. Ivvalavu naalum azhudhadha serthu vachu azha vachutteenga. Shobhava niraya thitti irukken. But ungaloda kavithaya padichuttu puriyaradhu, she has created so much deep feelings in each one of us. Hats off to you Shobha. Oru kadhayoda ivvalavu involvement is very rare indeed. Kadhai mudinthaalum Kannan, Sudha marakkave mudiyadha paathirangal.
like i said.. u have skills darlingThank you so much shoba, thanks for acknowledging my work. Appreciation gives immense pleasure to the creator, thanks for creating such a good feel for me and thanks for giving an character like sudha and inspiring me to write about her.. wishing you all good luck
Yes ...well said sis...like i said.. u have skills darling
uLi yaar kaila irukungaradhu romba mukiyam...
neenga sirpi.. sedukeeteenga
u have a wonderful talent.
kavidhai romba azhaga ezhudhareenga...
epadi kavidhai vazhi kadhai try panalam...
illa verum kavidhai mattumae ezhudhalam...
edhuvaa irundhalum kandipaa azhaga artham ulladha irukkum!
but kandippa try pannunga... rombavae azhaga irukku unga varigal.