Anbum Arivum Udaithaayin 20 final 3

Advertisement

mallika

Administrator
Friends,

:love::love::love::love::love::love:

thank you thank you thank you very much for your support


இயற்பா சொந்த சரக்கில்ல, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்துல பூதத்தாள்வார் அருளிச் செய்த இயற்பா வோட உட்டாலக்கடி.
Lakshmi Ganapathy


Anbum Arivum Udaithaayin 20 final 3 1


Anbum Arivum Udaithaayin 20 final 3 2


:love::love::love::love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice story

எல்லாம் சுபமா முடிஞ்சுது.. ஆனா அன்பு, அறிவு ரொமான்ஸ் தான்.. :unsure::unsure: பார்க்க முடியல.. :p:p

அண்ணனா தங்கச்சிக்கு சுதா சீர் செஞ்சாச்சு.. அறிவும் அப்படியே அக்மார்க் மனைவியா மாறி மாமனார் கிட்ட இருந்து புருஷனை காப்பாத்தியாச்சு.. ;);)

இன்னும் என்னெல்லாம் எனக்கு உன்னை பத்தி தெரியாதோ எல்லாம் சொல்லு... அப்ப முதல்ல இருந்து கதையை படிக்கணும்.. :p:p

அறிவுக்காக..

 
Last edited:

Haritha

Well-Known Member
Nanum adhimma....
Wow.. athana sudha va yappdi maranthom...
Antha sofa kattikuduthucha

Anbu that moment..
Appa ta nalla peru vanguna thu, arivu anbu kaga pesarathu

Pesunga pa pesunga nalla pesunga..
Happy oo happy than..
lovely story...
Thankkkkk uuuuu soo much..
 
Last edited:

Hema Guru

Well-Known Member
Friends,

:love::love::love::love::love::love:

thank you thank you thank you very much for your support


இயற்பா சொந்த சரக்கில்ல, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்துல பூதத்தாள்வார் அருளிச் செய்த இயற்பா வோட உட்டாலக்கடி.
Lakshmi Ganapathy



Anbum Arivum Udaithaayin 20 final 3 1


Anbum Arivum Udaithaayin 20 final 3 2
அருமை அருமை அருமை
:love::love::love::love:
 

அழகி

Active Member
Hi
நிறைவான முடிவு. எல்லாம் சுபமாக முடிந்தது.
அந்த ரூம்ல அப்படி என்னதான் இருக்குன்னு நினைச்சேன்.
ஹீரோ யூஸ் பண்ணின சோஃபா! அதைப் பொண்ணு இத்தனைப் பத்திரமா கொண்டு வந்திருக்கு.

அன்பு... அறிவு... அழகான பாத்திரப் படைப்புகள். சுற்றிவர இதமான சொந்தங்கள். ஒரு குடும்பத்தின் பாசம், அன்பு, நட்பு, கோபம், ஆதங்கம் எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்துக்கட்டிய அழகான கதை.
நன்றி லக்ஷ்மி.
வாழ்த்துகள்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top