Amuthavalli Nagarajan's Kulirena Sudum Soorya Nilavu 14

Vallishneka

Well-Known Member
#9
ஆசைக்குத் தாள் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
தாய் கூட அழுகின்ற பிள்ளைக்குத் தானே
பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன?
ஊமைக்குப் பாடலென்ன?
 

Latest profile posts

கமு கபி ud
ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன்...ப்ரண்ட்ஸ்
Athai petha poonguyilae precap posted frnds
ENE க்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நட்பூக்களே .அனேகமாக அடுத்தடுத்து இறுதி பதிவுகள் தான். நன்றி

Sponsored

Recent Updates