Aahaa..!! Kalyanam - Final

Advertisement

Janavi

Well-Known Member
Dear sis....குடும்பத்தில் நடப்பதை மிகவும் எதார்த்தமான முறையில் அழகாக கொண்டு வந்த உங்களுக்கு நன்றி......
 

kayalmuthu

Well-Known Member
Very nice
கல்யாணம் நடக்க அவ்வோலோ பிரோப்ளேம் நடந்தது..
கழ்டப்பட்டு கல்யாணம் பண்ணினா அந்த கல்யாணத்தை எங்களுக்கு kattala...
Is not good... ஹா ஹா ஹா
அழகா கொண்டு போனீங்க ஸ்டோரி ய சூப்பர்...
Thank u so much
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சுதர்சனா அவ்வளவு வம்பு செஞ்சு கல்யாணம் பண்ணதால தான் ரெண்டு பேரும் இப்படி வம்பு வளக்கறீங்கலோ.... தெரியா தனமா பையன் மாமா சொல்லாத சொன்னதுக்கு இத்தன டாவா போடுவ... ஹா...ஹா...

அழகான முடிவு... அற்புதமான கதை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top