banumathi jayaraman
Well-Known Member
எப்பவுமே யாருக்கும் எதுவும்Tks சரயு......
Bakery
கடுகளவும் வெளியே கசியாமல் deal பண்ணமுடியலையே சுதாகரா......
@fathima.ar
போட்டு கொடுக்கும் மச்சான்......
ஏத்திவிடும் அக்கா......
கதகளி ஆடும் அம்மா......
உன்னோட life எப்போதும் கலவரமாத்தான் இருக்கும் சுதாகரா.....
என்ன இருந்தாலும் உன்னோட குருவிக்கூடு பாவம் தான்......
அம்மாக்கு பிடிக்கல
உனக்கு புடிச்சிருக்கு......
உனக்கு ok சொன்ன பொண்ணுக்கு நரகம் தான்......
தெரியாதுன்னுதான் லவ்வர்ஸ் நினைப்பாங்க
ஆனால் கரெக்ட்டா வேண்டாத
எதிரி ஆளு கண்ணுலதான்
மாட்டுவாங்க
ஆமாம், சுதர்சன் எப்போ
சுதாகரா மாறினான், Joher டியர்?