5.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
Hai friends,

அப்பு வீட்டில்,

சிவா," வீடியோ காலில் குடும்பத்தினரை அழைக்க".........

அனைவரும் சந்தோசமாக ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் .......
ஆனால், அப்பு மட்டும் தனியாக அவனை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்தாள்...... அவளை பார்த்த அப்பத்தாவும் அவளது அம்மாவும் ஏய்," என்னடி ஏண்டி இப்படி முழிச்சுக்கிட்டே இருக்கிற"
அவன்கிட்ட என்னைக்காவது நீ சுமுகமாக பேசி இருக்கிறாயா என்று கேட்க .......

அவளோ ;ஏய் அப்பத்தா ,"நீ எப்ப பாரு அவனுக்கே சப்போர்டு பண்ணு".........

' இப்படித்தான் போன வருஷம் திருவிழாக்கு கூப்பிட்டேன்;.......
அப்போ, ஏதோ புது பிராஜக்ட் இப்ப வர முடியாதுன்னு சொன்னான்.

அப்புறம், கொஞ்ச நாள் போக ........" என்னோட பட்டமளிப்பு விழாவிற்கு கூப்பிட்டேன்...... அப்பவும் ,அவன் 'ஏதேதோ காரணம் சொல்லி வரல...

............இன்னும் கோவமாக.......இப்படி
காரணம் சொல்லிச் சொல்லியே இவன் யூஏஸ் போய் 2 வருஷம் ஆச்சு. ........
ஆனா ஊரு பக்கம் வந்து எட்டிப் பார்க்க தோணல.......... எப்பவும் அவனோட கனவும் ;அவனோட வேலையும்; அவனுடைய லட்சியமும் தான் அவனுக்கு பெரிசா தெரியுது........
எப்பவாது குடும்பம்னு ஒன்னு இருக்கு அவங்கள பாக்கணும்னு ஆசையிருக்கா....

அடியே உன்ன....... அப்பத்தா மிகவும் கோபமாக பார்க்க......

சிவாவோ.....
விடுங்க அப்பத்தா, அவ என்னைத்தான சொல்லுறா..... எல்லாம் என் மேல உள்ள பாசத்தில் தான என அவளுக்கு ஆதரவாக
பேச ..........

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் பூரித்துப் போனார்கள்....பிள்ளைகளின் அன்பில் மனம் குளிர்ந்து போனார்கள்.......

.
அவளோ ,"போடா"...........என அறைக்கு வந்து கட்டிலில் படுத்துவிட்டாள்.

படுத்தவளின் நினைவுகளோ பின்னோக்கி சென்றது...........

கண்ணன் தங்கம் ஜோடிகளுக்கு இரு குழந்தைகள்....... மூத்தவன் சிவா இளையவள் அன்புச்செல்வி .இவர்கள் இருவருக்கும் இடையில் ஐந்து வருட இடைவெளி .............சிவா இன்ஜினியரிங் முடித்துவிட்டு மேல் படிப்பிற்காக சென்னை சென்று அங்கிருந்து வேலையும் பார்த்து பிரமோஷன் மூலம் யுஎஸ் போய்விட்டான்..... ஆனால் ,நம் நாயகி பக்கத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முடித்து விட்டு இப்போது திருமணம் செய்ய போகிறாள் ......

இந்த ,இடைவெளியின் காரணமாகவோ; என்னவோ "இருவருக்கும் இடையில் இருந்த பாசம் இன்னும் அதிகமாகி அடிக்கடி சண்டை நேர்கிறது".......
இதனாலோ," என்னவோ இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்தாலும் விட்டுக்கொடுத்துப் போவது என்னவோ சிவாதான்".

இருவரும் சின்னச்சின்ன பொருட்களுக்கு கூட அதிகமாக சண்டை போட்டாலும்" இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததே இல்லை"..........
இருவரும் போடும் சண்டை வீடெங்கும் சத்தம் கேட்கும் இருந்தாலும் அவர்கள் யாரேனும் வழக்குத் தீர்க்க போனால் அவர்களுக்குத் தான் பிரச்சனை......

இவர்களுக்கு இடையில் போனால்; அவர்கள் இருவரும் சேர்ந்து இவர்களை ஓட ஓட விரட்டி விடுவார்கள்............
" இருவருக்கும் மலையளவு பாசம் இருந்தாலும் கடுகளவு கூட வெளியில் காட்டிக் கொள்வதில்லை".

இதனை நினைத்து பார்த்தவளுக்கு, கண்களில் நீர் துளி திரண்டு இரண்டு சொட்டு சிந்தியது அவளின் கன்னத்தில்.............

அங்கு ,"சிவாவும் அதே நிலையில்தான் இருந்தான்..... அவனுக்கும் அதே நினைவுகள்தான்"
............

சிவாவை நினைவு அலைகளில் இருந்து மீட்க, ......... வெற்றி ,"கால் செய்தான் "அவனது அழைப்பை பார்த்த சிவாவுக்கு ஏக மகிழ்ச்சி............

டேய் என்னடா இப்ப எல்லாம் நான் உன் கண்ணுக்கு தெரிய மாட்டேன்னு நினைச்சேன்....... ஆனா ,"நீ எனக்கு கால் பண்ணி இருக்க "என்னடா, விஷயம் என் தங்கச்சி போன் எடுக்க மாட்டிங்களா........

ஐயோ, அப்படி எல்லாம் இல்ல மச்சான்.........
அவ நம்பர் இல்ல ,"அதை வாங்க தான் உனக்கு கால் பண்ணேன்" ...........

டேய் !என்னடா , வெற்றி" என் தங்கச்சி நம்பர் என்கிட்டே கேட்குற "

டேய்! டேய்! சிவா விளையாடாத டா........

டேய் ,தரேன் !தரேன்!
அவசரப்படாதே ...... நீ முதல்ல எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட அத முதல்ல சொல்லு........

எப்பவும் நீயும் அவளும் எலியும் பூனையுமாக சண்டை தானடா போடுவீங்க எப்படிடா ஒத்துக்கிட்டா என் தங்கச்சி......

டேய் ,"முதல்ல எனக்கு பொண்ணு யாருன்னு தெரியாது" வீட்டில் சொன்னார்கள் என்று ஒத்துக்கிட்டேன். அப்புறம், அம்மா இன்னைக்கு காலைல தான் சொன்னாங்க; "பொண்ணு நம்ம சிவாவோட தங்கச்சி அப்படின்னு"
நானும் அவளைப்பார்த்து வருஷக்கணக்கா ஆச்சு ;நீ இங்க இருக்கும் போது," நாம எல்லாம் சேர்ந்து விளையாடினது.

அதுதான் அதோடு முடிஞ்சு போச்சு.... அப்புறம் ,"நேத்துதான் பார்த்தேன் அவளும் ஒத்துக்க மாட்டா.... னு நினைச்சேன். ஆனா ,அவளும் ஒத்துக்கிட்டா......

.......இப்படியாக அவர்கள் அவர்களது பழைய நினைவுகளை மீட்டெடுக்க.

நாம் அவர்களின் நட்பு பற்றி காண்போம்.

சிவாவும் வெற்றியும் சின்ன வயசிலிருந்து உரை ஸ்கூல்ல ஒரே கிளாஸ்ல தான் படிச்சாங்க அவங்க ரெண்டு பேர் அப்பாவும் நண்பர்கள் என்பதால். ......அவர்களும் சின்ன வயசுல இருந்தே நண்பர்களாக இருந்தனர் ...... ..."காலப்போக்கில் அவர்கள் வளர அவர்களது நட்பும் விருட்சமாய் வளர்ந்தது".........

சின்ன வயசுல சேர்ந்து விளையாடும்போது எப்போவுமே நான் நம்ம வெற்றிக்கும் செல்விக்கும் சண்டைதான் வரும்.

............"இரண்டுபேரும் எலியும் பூனையும் எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டு தான் இருப்பாங்க".
ஆனால் கவியும் செல்வியும் திவ்யாவும் நல்ல நண்பர்கள்........

அதே மாதிரி சிவாவும் வெற்றியும் எப்போதுமே நல்ல தோழர்கள்..... இருவருக்கும் இடையில் எந்த ஒளிவுமறைவும் இருக்காது அதனால் தான் செல்வி பற்றிய தன் எண்ணத்தை அனைத்தையும் சிவாவிடம் சொல்லியது.

இனி வரும் பதிவுகளில் "வெற்றி செல்வி " இருவரின் பிடித்தமும் காதலாக மாறுவதை இனி வரும் பதிவுகளில் நாம் காணலாம் .....
...
 
Bala.balaji1985

Well-Known Member

இனி வரும் பதிவுகளில் "வெற்றி செல்வி " இருவரின் பிடித்தமும் காதலாக மாறுவதை இனி வரும் பதிவுகளில் நாம் காணலாம் ........
Nice epi sis
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top