21 நான் என்பதே நாம் தானடி - THE FINAL

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
சரவணன் அம்மா
அவ அண்ணிய நாலு
அப்பு அப்பி இருக்கனும்
நல்ல முடிவு
 

JRJR

Well-Known Member
நன்றே செய், அதை இன்றே செய் - அது மாதிரி, அம்முவும் திலகாவும் ஷரவண அவங்க பக்கம் மொத்தமா இழுத்துட்டாங்க.

அம்மா மகன் பாசப்பிணைப்பு, எதிர்பார்க்காமல் உதவுவது, அன்பு செய்வது, அழகான முடிவு என்று அமைதியான, ஆராவரமின்றி ஓரு படைப்பு கொடுத்தற்கு வாழ்த்துக்கள் சிஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top