15 பிரிந்தோம் - இணைவோம்

Advertisement

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, பிரசாத் பூனேவில் ஹேமாவை சந்தித்து விடுவானா :unsure::unsure::unsure:கவிதைகள் அருமை(y)(y)(y):love::love::love:
 

Saroja

Well-Known Member
அவளுக்கு குழந்தை பிறந்த
இருக்கோ பையனா இருப்பானா
அவன் முகத்தில புருசனோட
நியபகம்
அவன் அழைக்கும் அம்மா
உயிர்கொடுக்கும் வார்த்தையோ

இப்ப மெலிந்து போய் இருக்காளா

இப்ப கூட மாமியார்காரி
பேச்சை பாரு
 

Saroja

Well-Known Member
அவளுக்கு குழந்தை பிறந்த
இருக்கோ பையனா இருப்பானா
அவன் முகத்தில புருசனோட
நியபகம்
அவன் அழைக்கும் அம்மா
உயிர்கொடுக்கும் வார்த்தையோ

இப்ப மெலிந்து போய் இருக்காளா

இப்ப கூட மாமியார்காரி
பேச்சை பாரு
 

Akila

Well-Known Member
தேங்க்ஸ் ப்ரண்ட்ஸ்...
தேங்க்ஸ் ஃபார் யூவர் சப்போர்ட் & கமெண்ட்ஸ். என்னோட எனர்ஜியே நீங்க தான் ப்ரண்ட்ஸ். தேங்க்ஸ் அ லாட் இந்த முறை சின்ன எபி தான்... அடுத்ததை பெருசா தர்றேன்.


பிரிந்தோம் - இணைவோம் 15

View attachment 8956
Hi
Nice update.
Happa, nice that Prasad gota thread to find Hem..
She meant Prasad in her kavithai..
Waiting for further interesting update ASAP.
 

Geetha sen

Well-Known Member
கவிதை எல்லாம் மிக அருமை. புனே என்ற க்ளூவ வைத்துக் கொண்டே கண்டுபிடிச்சிடுவான் பிரசாத்.:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top