04_டாக்டர் நாவல்ஸ்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பாருங்க SJM இருக்குது........

உங்களுக்கு clarks table தேவை படாதே......

உங்களுக்கு மட்டும் மல்லியோட NR வாங்கி அனுப்புறேன் next week
சமத்து
இப்படித்தான் இருக்கணும்,
நண்பிடா, Joer டியர்
 

Joher

Well-Known Member
இப்படி எளிசா கேட்டால் எல்லோரும்
சொல்லுவாங்க, Joher டியர்?
அதை விட்டுட்டு அயோடின் உப்பு-க்கு
தலையைச் சுத்தி மூக்கை தொட்டால்
எப்படி சொல்லுவாங்க?
உப்புக்கு தண்டி யாத்திரையாமில்லே?

அது வரலாறுல படிச்சது பானு...........
என்ன இப்படி சொல்லிட்டிங்க
 

banumathi jayaraman

Well-Known Member
பாருங்க SJM இருக்குது........

உங்களுக்கு clarks table தேவை படாதே......

உங்களுக்கு மட்டும் மல்லியோட NR வாங்கி அனுப்புறேன் next week
SJM-ன்னு இருந்ததாலே நான்
சரியா பார்க்கலை, Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அது வரலாறுல படிச்சது பானு...........
என்ன இப்படி சொல்லிட்டிங்க
வரலாறு-ன்னா இஸ்டிரிதானே?
அது எதுக்கு நமக்கு?
நாமென்ன பள்ளிக்கூடப்
பிள்ளைங்களா, Joher டியர்?
 

Joher

Well-Known Member
வரலாறு-ன்னா இஸ்டிரிதானே?
அது எதுக்கு நமக்கு?
நாமென்ன பள்ளிக்கூடப்
பிள்ளைங்களா, Joher டியர்?

அட பாவமே........
பிள்ளைகளுக்கு பேரப்பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாமே.......

information is wealth பானு......:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top