‍இனியனின் ❣️இன்னிசை

Aarudhra jeevitha

Active Member
ஹலோ நண்பர்களே என்னுடைய என்னுயிர் நீதானே என்கிற கதைக்கு ஆதரவு தந்த ரொம்ப ரொம்ப நன்றி அந்த உற்சாகத்தை தக்கவைத்துக்கொண்டு இப்ப நா புதிய கதை எழுதப்போறேன்...

இனியனின் இன்னிசை....
Screenshot_20210526-184855_InShot.jpgScreenshot_20210526-184855_InShot.jpg
இந்த கத நான் எழுத போறேன் இதுக்கும் உங்க ஆதரவு எனக்கு வேணும்..


தலைப்பு நன்றாக இருக்கிறதா....

இசை மட்டுமே இந்த கதையில் அதிகப்படியாக வரும் அதாவது சினிமா பாடல்கள் அதிகமாக வரும் காரணம் இது முழுக்க முழுக்க இசைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் காதல் கதை.....

இசை மீது அதிக அளவு அபிப்ராயம் கொண்ட கதாநாயகன் கதாநாயகி ஆனால் வேறுபட்ட துறையில் கதாநாயகி அனைத்து சினிமாவில் வருவது போல கர்நாடக சங்கீதம் என்றால் உயிர்....

ஆனால் நம்ம ஹீரோ இருக்காரே அவருக்கு லைட் மியூசிக் அதுதான் அவருக்கு எல்லாமே அவரே சுயமாக பாடல்களை எழுதி வர்ணித்து பாடும் திறமை கொண்டவர் நம் இனியன்....

அம்மா வின் கண்டிப்பில் வரும் இன்னிசை அவரின் கட்டளைக்கு ஏற்ப தன் சகோதரி அம்பை உடன் டெல்லி செல்கிறார் ஒரு இசைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிய....

அதே பள்ளியில் நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறான் செழியன் அவன் தமையன் இனியன் தன் காதலி இழப்பின் காரணமாக இரண்டு வருடங்களாக மனம் வருத்தமுற்று நிலையில் இருக்க அவனை எப்படியோ சமாதானம் செய்து அந்தப் பள்ளியில் ஒரு துறைக்கு ஆசிரியராக அனுப்பப்படுகிறான்....

இரு இசைக்கும் வேறுபட்ட கருத்துக்கள் அதேபோல இருவருக்கும் வேறுபட்ட சண்டை சச்சரவுகள் நகைச்சுவை கண்ணீர் துக்கம் ஏமாற்றம் அழுகை அதிக அளவு காதல் இது போன்ற எண்ணற்ற விஷயங்கள் ஒன்று சேர்ந்து உங்களுக்காக தொடர்கதையாக சமர்ப்பிக்கப்படுகிறது இந்தத் தொடர்.....

வழக்கம்போல நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான் உங்கள் ஆதரவு எனக்கு நிச்சயம் வேண்டும் நண்பர்களே....

நன்றி......
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement