வைரநெஞ்சம்

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member

வணக்கம் தோழிகளே! நான் உங்கள் “கிருஷ்ணா”:cool::love:

என்னுடைய அடுத்த கதையான “வைரநெஞ்சம்” என்ற கதையுடன் வந்து விட்டேன் . ஆனால். இன்றல்ல வரும் ஞாயிறு முதல்.

எனது முதல் கதையான”நீ இருக்கும் நெஞ்சம் இது” என்ற கதைக்கு ஆதரவு கொடுத்த ,அனைத்து “நல்ல உள்ளங்களுக்கும்” நன்றிகள் பல. மேலும், எனது முதல் கதையை”லைக்” , “கமெண்ட்ஸ்” “ஷேர்” அண்ட்” சப்ஸ்கிரைப்”;):love: செய்த அனைவருக்கும் மீண்டும் ஒரு நன்றி.

எனது அடுத்த கதையான “வைரநெஞ்சம்” என்ற கதைக்கும் உங்களுடைய ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு
கிருஷ்ணா@ பிரகதி கணேஷ்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மஉங்களுடைய "வைரநெஞ்சம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரகதி கணேஷ் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top