வேரில் நான் அழுதேன்.. 12

Advertisement

Ayyo Aathi pavam. Inda sarva um avan family um, Barani um dooki velila eringa
Ithunka maththila Ava pavamo pavam.. velila eriyiratha?.. then story eppidi nakarum?.. neenka worry pannatheenka sis.. ellaaraiyum story kaka than vachchirukken.. story mattum mudiyattum.. moththama kaali pannidalam.. thank u sis..
 
இது என்ன குடும்பம்
யாருக்கும் எதுவும்
முழுசா விசாரிச்சு
பேச தெரியாதா
ஆதி இவ எப்பதான் வாய்
திறந்து பேச போறா
அது தான் சர்வாவின் குடும்பம்..(குழப்பம்).. ஆதி.. அது பாவம் sis.. ஹாஸ்பிடடால வந்த டயர்ட்ல இருக்கு.. அதைப் போய் அடிக்கிறான் பாவி.. thank u sis..
 

priya raghavan

Well-Known Member
சர்வாக்கு என்ன சர்வாதிகாரின்னு நினைப்பா...லூசா...இர‌ண்டு வருஷத்துல அவள் என்ன பண்ணுவா..என்ன பண்ண மாட்டான்னு தெரியலைன்னா...உனக்கு எதுக்கு புள்ள குட்டி...இவனோட எல்லாம் வாழ பொண்ணுங்க என்ன அவ்வளவு இலப்பமா...திரும்ப திரும்ப அடிக்கிறான்..
 
சர்வாக்கு என்ன சர்வாதிகாரின்னு நினைப்பா...லூசா...இர‌ண்டு வருஷத்துல அவள் என்ன பண்ணுவா..என்ன பண்ண மாட்டான்னு தெரியலைன்னா...உனக்கு எதுக்கு புள்ள குட்டி...இவனோட எல்லாம் வாழ பொண்ணுங்க என்ன அவ்வளவு இலப்பமா...திரும்ப திரும்ப அடிக்கிறான்..
இருக்கதுலயே மோசமான கெட்ட பழக்கம் முன் கோபம்.. அது உன்கிட்ட இருக்க மைனஸ்ன்னு பிரபா ஒரு வாட்டி சொல்லிருக்கான்ல sis? அதை அப்போ அப்போ நிரூபிச்சிட்டு அலைவான் இவன்.. அதை ஆதிக்கிட்ட காட்டும் போது தான் காண்ட் ஆகும்.. thank u sis..
 

Nm26

Member
Barani enna piraviyo theriyavillai...sarva thirumbavum aadhi ah adikkiran...idhukkellam serthu vachi sarva Ava pinnadiye alaiyura maadhiri 4 epi kodunga...enna irunthalum adippadhu romba thappu pa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top