வேரில் நான் அழுதேன்.. 06

Advertisement

அம்மாக்காரிக எல்லாம்
வில்லங்கமா தான் இருக்கும் போல
என்ன சதியோ தெரியல
ஆமா sis.. அதும் பாவம் ஆதிக்கு அம்மாவும் கோளாறு.. மாமியாரும் கோளாறு பிடிச்சதா அமைஞ்சு போச்சு.. thank u sis..
 
Last edited:

Kalai Raja

Well-Known Member
ஏன் சிஸ் இப்படி பண்ணுறீங்க இந்த ஆதி பிள்ளையை பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு??????? வந்ததும் சரி இல்ல வாச்சதும் சரி இல்லன்னு ஆதிய புலம்ப விட போறீங்களே....
 
ஏன் சிஸ் இப்படி பண்ணுறீங்க இந்த ஆதி பிள்ளையை பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு??????? வந்ததும் சரி இல்ல வாச்சதும் சரி இல்லன்னு ஆதிய புலம்ப விட போறீங்களே....
பாவமா தான் இருக்கு.. ஆனா என்ன பண்ண முடியும்.. இட்ஸ் ஆல் ஃபேட்.. நம்ம கையில ஒன்னும் இல்ல.. டைப் பண்றது உன் கை தானேன்னு கட்டைய தூக்கிட்டு வந்துடாதீங்க சகோ.. மீ பாவம்?? Thank u sago..
 

Kalai Raja

Well-Known Member
பாவமா தான் இருக்கு.. ஆனா என்ன பண்ண முடியும்.. இட்ஸ் ஆல் ஃபேட்.. நம்ம கையில ஒன்னும் இல்ல.. டைப் பண்றது உன் கை தானேன்னு கட்டைய தூக்கிட்டு வந்துடாதீங்க சகோ.. மீ பாவம்?? Thank u sago..
ஜி கட்டை வரதும் பூங்கொத்து வரதும் உங்கள் கையில் தான் இருக்கிறது......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top