தமிழ் வணக்கம் !
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள் மக்களே ! இனி வரும் வருடம் இனிதாய் செழிக்கட்டும் !

சித்திரையை விட சிறப்பான தொடக்கம் என்ன இருந்துவிட முடியும்?
அதனால் சிறு அறிமுகத்தோடு இந்த நதி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறது.
நதி !
தனக்கான தனிப்பாதையோடு பாயும் !
பாயும் நிலத்தை பாலாக்கும் !
பாய்மரங்களைக் கரை சேர்க்கும் !
தனக்கான தவம் கலைகையில்
வெள்ளமாய் வேரருக்கும் !
நிலா !
பௌர்ணமி பார்க்காத பால்நிலா !
தழும்புகள் கொண்ட தண்ணிலா !
வானம் ஏறத் தயங்கி தரையில் நிற்கும் நிலா !
வெண்ணிலவும் பொன்னிநதியும்

Last edited: