வெஜ் கட்லெட் / Veg. Cutlet

Bhuvana

Well-Known Member
#1
வெஜ் கட்லெட் / Veg. Cutlet :

தேவையான பொருட்கள்:

பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
கார்ன் ஃபிளார் மாவு - 2 ஸ்பூன்
ரொட்டி தூள் - 1 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எல்லா காய்கறிகளையும் வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

இதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கார்ன் ஃபிளார் மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

சிறு சிறு உருண்டைகள் எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் தட்டி ரொட்டி தூளில் பிரட்டி ஒரு தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க எடுத்தால் வெஜ் கட்லெட் ரெடி.

Ingrdients:

Beans, Carrot, Green peas together - 1/ 4 kg.
Potato - 1/4 kg.
Chilly powder - 1 spn.
Garam masala - 1 spn.
Corn flour - 2 spn.
Bread crumbs - 1 cup
Salt & Oil - as required.

Cook all the veggies & mash them well. Add chilly powder, garam masala & corn flour with salt & mix well.

Take small portions of this & prepare patties, coat them with bread crumbs on both sides.

Heat the tawa, add oil & shallow fry them. Your veg. cutlet is ready.

16864584_1015452715227340_3326117853845199104_n.jpg
 
#8

View attachment 1625
Looking Yummy :D:D:D
 
Renee

Well-Known Member
#10
I tried today பட் கொஞ்சம் tighta இல்லாம இருந்துச்சு என்ன பண்ண tighta kidaikum
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement