So return journey ezhilan mela yaazhamudhanஹாய் பியாரீஸ்..
நான் வந்துட்டேன்.
இன்னைக்கு மூணாவது பதிவு போட போறேன்.
ஏன் ஹீரோ ஹீரோயின் சண்டை போட்டுட்டே இருக்கான்னு கேட்டா...
ஹா ஹா... எனக்கே பதில் தெரியல.
அவங்க ஒரு பார்ம்ல போயிட்டு இருக்காங்க...
இந்த கதையில வேற ஒரு பெரிய தர்க்க கேள்வியை எழுப்ப போறேன்.
அது உள்ளுக்குள்ள ஓடிட்டே இருக்கு .
எந்த மாதிரி வெளிய வரும் தெரியல.
பதிவுகள் கொஞ்சம் பெருசா எழுதவும் முயற்சி பண்றேன்.
இனி திங்கள், புதன், வெள்ளி இரவுகளில் பதிவுகள் இருக்கும்
சனி , ஞாயிறு லீவ்.
இந்த டீல் ஓகே வா.
என்றும் அன்பில்...
மீனு.
Vizhi Veppach Salanam 3