விழி வெப்பச் சலனம் - 12

Advertisement

Mithra26

Well-Known Member
ஹாய் மீனு அக்கா,

ரொம்ப நாள் கழிச்சு உங்க ஸ்டோரி படிக்கிறேன். இப்போ தான் ஸ்டார்ட் பண்ணேன். முழு மூச்சா எல்லா எபியும் படிச்சிட்டேன். என்ன சொல்ல? அருமையா இருக்கு. அதுவும் இந்த எபில அமுதன் அம்மா மூலமா நீங்க சொன்ன கதையும், கடைசில அமுதன் இசை கிட்ட சொன்னதும் சூப்பர். எப்பவும் போல நீங்க சொல்லுற மெசேஜ் எல்லாரையும் சிந்திக்க வைக்கும். தொடர்ந்து எழுந்துங்க கதை அருமையா வர வாழ்த்துக்கள் அக்கா :love:
 

Geetha sen

Well-Known Member
சே சொல்றதுக்கு வார்த்தையேஇல்லை. அழகான ஒரு குட்டிகதை மூலம் ....சூப்பர்மா
 

MythiliManivannan

Well-Known Member
அருமையான விளக்கம் சகோதரி..... என் பையனுக்கு 8 வயசாகுது....... அணையாடையை பார்த்து அவன் எதுக்குன்னு கேட்டபொழுது பெரிய பொண்ணுங்க மட்டும் உபயோகிக்கும் பேம்பர்ஸ்னு சொல்லி வைச்சுருக்கேன்.... இன்னும் கொஞ்சம் பெரியவனான பிறகு அவனுக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு பெருங்குழப்பத்தோடு இருந்தேன். குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்னு ஓர் எண்ணமும் இருந்ததது.....ஆனால் உங்களோட விளக்கம் அதற்கான அவசியத்தை நீர்க்கச் செய்துவிட்டது..... மிக்க நன்றி சகோதரி:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top