RathideviDeva
Active Member
எனக்கும் "முடக்கி" என்பது தான் சரியாக தெரிகிறது.டியர் மீனு mam, தங்கள் தமிழ் பற்றுக்கு முதல் வணக்கம்.
I Agree with rathi mam s comment.
but ,ஒரு சின்ன சந்தேகம்,
கருப்பினான்,கருப்பி என்பது block என்னும் அங்கிலச்சொல்லைக் குறிக்குமென்றால் அதற்கு முடக்கினான்,முடக்கி என்கிற பதங்கள் சரியானதாக இருக்குமல்லவா?
.